Home Tags இந்திய நாடாளுமன்ற தேர்தல்

Tag: இந்திய நாடாளுமன்ற தேர்தல்

துப்பாக்கியுடன் 45,000 வீரர்கள் – பாதுகாப்பு கோட்டையாக மாறியது வாரணாசி!

வாரணாசி, மே 12 - இறுதிகட்ட தேர்தலை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் தொதியான வாரணாசியில், 45 ஆயிரம் காவல் வீரர்கள் துப்பாக்கியுடன் தேர்தல் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் இறுதி கட்டமாக 3 மாநிலங்களில்...

இறுதி கட்ட தேர்தல்: மோடி, கேஜ்ரிவால் மோதும் வாரணாசி உட்பட 41 தொகுதிகளில் இன்று...

டெல்லி, மே 12 - நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்கு பதிவு 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி...

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை? – பிரணாப் முகர்ஜி!

டெல்லி, மே 10 - நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் 14- வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பெயர்...

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது – மோடி குற்றச்சாட்டு!

டெல்லி, மே 9 - தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, கடந்த மூன்று...

தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சாது – மோடிக்கு தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் பதில்!

டெல்லி, மே 9 - தேர்தல் ஆணையம் எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது எந்த தனி நபருக்கோ பயந்து கடமையில் இருந்து தவறாது என்று பாஜகவுக்கும், மோடிக்கும் மறைமுகமாக பதிலடி தந்துள்ளார் இந்திய...

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளிலும் 144 தடை உத்தரவு அமல் – தேர்தல் அதிகாரி...

கோவை, மே 8 - வாக்கு எண்ணிக்கை நாளிலும் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். இன்று தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டார்....

இந்திய நாடாளுமன்ற தேர்தல் : மேற்கு வங்கத்தில் 82% வாக்குப்பதிவு!

டெல்லி, மே 8 -நாடாளுமன்ற தேர்தலில் 8-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 64 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது.மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 82 சதவீத வாக்குகள் பதிவானது. நாடாளுமன்ற தேர்தல் கடந்த...

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: 8-வது கட்ட வாக்கு பதிவு தொடங்கியது!

சீமாந்திரா, மே 7 - நாடாளுமன்ற தேர்தலுக்கான 8-வது கட்ட வாக்கு பதிவு 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளில் தொடங்கியது. 8வது கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 900 வேட்பாளர்கள்  களத்தில் உள்ளனர். சீமாந்திராவில்...

சேலம், நாமக்கல் தொகுதியில் நாளை மறுவாக்குப்பதிவு!

சேலம், மே 7 - சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை (8-ஆம் தேதி) இரண்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம்...

25 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது – சீமாந்திராவில் நாளை தேர்தல்

ஐதராபாத், மே 6 - ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் உள்ள 25 நாடாளுமன்ற,  175 சட்டப் பேரவை தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன்  தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளில் நாளை வாக்குப்...