Home Tags இந்திய நாடாளுமன்ற தேர்தல்

Tag: இந்திய நாடாளுமன்ற தேர்தல்

543 நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது!

புதுடெல்லி, மே 16 - இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதல்கட்ட முடிவுகள் காலை 9.30-க்குள் வெளியாகும்...

ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக!

டெல்லி, மே 15 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற...

543 தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு தெரியும் –...

புதுடெல்லி, மே 15 - நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 10 மணிக்குள் முதல் சுற்று முடிவுகள் தெரியவரும். தமிழகத்தில் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மையங்களில்...

யாருக்கு ஆதரவு என்பதை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பேசுகிறேன் – ஜெயலலிதா

சென்னை, மே 15 - தேர்தலுக்குப்பிறகு யாருக்கு ஆதரவு என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் முடிவுக்குப் பிறகு பேசுகிறேன் என்று சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு...

தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் ஜனாதிபதி என்ன செய்வார்? கே.ஆர்.நாராயணன் பாணியை பின்பற்றலாம் என தகவல்!

டெல்லி, மே 15 – நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பார்லிமென்ட் அமையுமானால், 1998-ல், ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணன் பின்பற்றிய நடைமுறையை, தானும் பின்பற்ற...

தேர்தல் கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது – நாளை உண்மை தெரியும் – மு.க.ஸ்டாலின்

திருச்சி, மே 15 - ‘‘வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்ற கருத்து கணிப்புகளை ஏற்க முடியாது, 16–ஆம் தேதி (நாளை) உண்மை தெரியும்’’ என்று மு.க. ஸ்டாலின் கூறினார். தி.மு.க.வின் மறைந்த முன்னணி...

மோடியுடன் பா.ஜ.க தலைவர்கள் இன்று சந்திப்பு!

அகமதாபாத், மே 14 –நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில் பா.ஜ.க, மூத்த தலைவர்களான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, நிதின் கட்காரி ஆகியோர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளனர். இவர்கள் மூன்று...

மோடி தோல்வியடைவார், அஜய் ராய் போட்டியிலேயே இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்!

வாரணாசி, மே 12 - வாரணாசி தொகுதியில் மோடி தோல்வியடைவார் என்றும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்  எனக்கு எதிரான போட்டியிலேயே இல்லை என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்...

தேர்தல் விதிமீறல் – கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி, மே 12 - பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக...

வாரணாசி பா.ஜ., அலுவலகத்தில், தேர்தல் அதிகாரிகள், போலீசார் அதிரடிச் சோதனை!

வாரணாசி, மே 12 - உ.பி., மாநிலம், வாரணாசி நாடாளுமனற தொகுதியில், இன்று தேர்தல் நடக்கபெறும் நிலையில், அங்குள்ள பா.ஜ., அலுவலத்தில், போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும், நேற்று அதிரடிச் சோதனை நடத்தியதால், பரபரப்பு...