Home Tags இந்திய நாடாளுமன்ற தேர்தல்

Tag: இந்திய நாடாளுமன்ற தேர்தல்

ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும் – பிரவீன்குமார் பேட்டி

சென்னை, மே 3 - தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது புதிய முறை கடைபிடிக்கப்படுவதால், முதல் முடிவு வெளிவர தாமதமாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். சென்னையில் நிருபர்களுக்கு, பிரவீன்குமார்...

மோடி அமைச்சரவையில் பங்கேற்கமாட்டேன் – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, மே 3 - நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதீய ஜனதா பெரும்பான்மை இடத்தை பிடித்து ஆட்சி அமைத்தால் நரேந்திர மோடி தலமையிலான அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது...

சிரஞ்சீவி மீது செருப்பு, முட்டை வீச்சு!

அனந்தபுரம், மே 2 - மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி மீது செருப்பு மற்றும் முட்டை வீசப்பட்டது. இதையடுத்து சிரஞ்சீவி பொதுக்கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார். மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி,...

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: மேற்கு வங்கத்தில் 81.35%,பஞ்சாப்பில் 73 சதவீதம் வாக்குப்பதிவு!

புதுடெல்லி, மே 1 - நாடாளுமன்ற தேர்தலின் 7-வது கட்டமாக  7 மாநிலங்கள்,  2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 நாடாளுமன்ற தொகுதிகளில்  நேற்று தேர்தல் நடந்தது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81.35 ...

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு இல்லை – பிரவீன்குமார்

சென்னை, ஏப்ரல் 29 - தமிழகத்தில் மறு ஓட்டுப்பதிவு கோரி, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கவில்லை. எனவே, எந்த தொகுதியிலும், மறு ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்பில்லை என, தமிழக தலைமை தேர்தல்...

ஓட்டளிக்க தடுமாறிய விஜயகாந்த் – உதவிக்கரம் நீட்டிய பிரேமலதா!

சென்னை, ஏப்ரல் 26 - தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஓட்டளிக்க திணறியதால், அவரது மனைவி பிரேம லதா உதவினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சில மாதங்களாக கண்ணில் நீர்கசிவு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்....

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 72.83 சதவிகித வாக்குப்பதிவு!

சென்னை, ஏப்ரல் 24 - தமிழகத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 16-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இது குறித்து தமிழக...

கெஜ்ரிவால் சொத்து ரூ. 2.14 கோடி – வேட்புமனுவில் தகவல்

வாரணாசி, ஏப்ரல் 24 - வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில்  ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனது வேட்புமனுவை  தாக்கல் செய்தார். அதில் தனக்கும், தன் மனைவிக்கும் உள்ள அசையும்  மற்றும் அசையா சொத்தின்...

சென்னையில் ஜெயலலிதா, சசிகலா வாக்களிப்பு!

சென்னை, ஏப்ரல் 24 - தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான முதல்வர் ஜெயலலிதா, சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று வாக்களித்தார். அவருடன், அவரது தோழி சசிகலாவும் தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில்...

சினிமா நட்சத்திரங்கள் வாக்களித்தனர்!

சென்னை, ஏப்ரல் 24 – இன்று தமிழகம் உட்பட 117 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் எங்கே வாக்களிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்வதில்...