Tag: இந்திய நாடாளுமன்ற தேர்தல்
நீலகிரியில் பாஜக போட்டியிட முடியாது – வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி!
ஊட்டி, ஏப்ரல் 8 - நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.குருமூர்த்தியின் வேட்பு மனுவும் மாற்று வேட்பாளரின் மனுவும் இன்று நிராகரிக்கப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
நீலகிரி...
முதல்கட்ட தேர்தல் – அசாம் 73%, திரிபுராவில் 83%வாக்குப்பதிவு!
கவுகாத்தி, ஏப்ரல் 8 - நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு வடகிழக்கு மாநிலங்களான அசாமின் 5 தொகுதிகளிலும், திரிபுராவின் ஒரு தொகுதியிலும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
அசாமில் 73 சதவீதமும் திரிபுராவில்...
மிகச் சிறிய மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளரில் 60% பேர் கோடீஸ்வரர்கள்!
இடாநகர், ஏப்ரல் 3 - அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுமார் 60 சதவீதம் பேர், கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும்...
நாடாளுமன்றத் தேர்தலால் பேஸ்புக், கூகுள், டுவிட்டருக்கு ரூ.500 கோடி லாபம் கிடைக்கும்!
புதுடெல்லி, ஏப்ரல் 1 - நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கூகுள், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு ரூ. 500 கோடி வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் 7-ஆம் தேதி...
தென்சென்னை தொகுதிக்கு நடிகர் கார்த்திக் போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 31 - காங்கிரஸ் சார்பில் போட்டியிட, மதுரை தொகுதியைக் கேட்கும் நடிகர் கார்த்திக்கிற்கு, தென்சென்னை தொகுதியை தர, காங்கிரஸ் மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும், காங்கிரஸ்...
அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் தம்பி!
மதுரை, மார்ச் 29 - மதுரையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஜெயலலிதா பேசிய கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்பி பால்ராஜ், மற்றும் அவரது மனைவி வெங்கடலட்சுமி, ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா...
ஓட்டுக்கு பணம் தருவது பற்றி தகவல் கொடுத்தால் பரிசு – வருமானவரித்துறை!
சென்னை, மார்ச் 29 - ஓட்டு போட பணம் கொடுப்பது பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல்...
நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கை கல்கி போட்டி!
புதுச்சேரி, மார்ச் 28 நாடாளுமன்றத் தேர்தலில் திருநங்கை கல்கி, விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். 'நர்த்தகி' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தவர் இவர்.
திருநங்கையான இவர், விருப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள...
ஏப்ரல் 2வது வாரத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் – 7 கட்டங்களாக நடத்தப்படலாம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மார்ச் 2 – மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7 முதல் 10ஆம் தேதிக்குள்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் முழு பட்டியல்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
சென்னை: பிப் 24 – இன்று தமிழகம் எங்கும் அதிமுகவினரால் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட வேளையில்,...