Home Tags இந்திய நாடாளுமன்ற தேர்தல்

Tag: இந்திய நாடாளுமன்ற தேர்தல்

மோடியின் வருகையால் தமிழகத்தில் எழுச்சி – பொன்.ராதாகிருஷ்ணன்!

நாகர்கோவில், ஏப்ரல் 15 - தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, மோடியில் வருகையால் தமிழகத்தில் எழுச்சியும், உற்சாகமும் உருவாகியுள்ளது என்று...

தமிழகத்தை நல்லரசாகவும், இந்தியாவை வல்லரசாகவும் மாற்றுவோம் – பிரேமலதா விஜயகாந்த்!

திருப்பூர், ஏப்ரல் 14 - திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவில் திறந்த வேனில் நின்றபடி பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்ததார். அப்போது அவர் பேசியதாவது, விஜயகாந்தை ஏமாற்றிய அதிமுக-வுக்கு பாடம் புகட்ட வேண்டும்...

இன்று நான்காம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 7 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது!

அசாம், ஏப்ரல் 12 - நாடாளுமன்றத்திற்கு ஏழு தொகுதிகளில் நான்காம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அசாமில் மூன்று தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், சிக்கிம், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு...

முதல் முறையாக அந்தமானில் கற்காலத்தை சேர்ந்த பழங்குடியினர் வாக்களிப்பு!

போர்ட் பிளேர், ஏப்ரல் 11 - கற்காலத்தை சேர்ந்த பழங்குடியின மக்களில் கடைசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சோம்பென் மக்கள், முதல் முறையாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். அந்தமான் நிக்கோர்பார் தீவுப்பகுதியில்,...

தமிழகம் முழுவதும் 845 பேர் தேர்தல்களத்தில் உள்ளனர்.

சென்னை, ஏப்ரல் 10 - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் தமிழகம் முழுவதும் 845 பேர் களத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில்...

டெல்லியில் இன்று 3-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்!

டெல்லி, ஏப்ரல் 10 – 3-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 91 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டின் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் 9...

கேரளாவில் இன்று, 20 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல்!

திருவனந்தபுரம், ஏப்ரல் 10 - கேரளத்தில்  20 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 942 பேர் வாக்களிக்கிறார்கள். இந்த...

ஓட்டு போடுபவர்களுக்கு பெட்ரோல் விலையில் தள்ளுபடி!

டெல்லி, ஏப்ரல் 10 - நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50 பைசா தள்ளுபடி வழங்கப்படும் என்று டெல்லி பெட்ரோல் வங்கிகள் அறிவித்துள்ளன. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய...

நாடாளுமன்றத் தேர்தல் – 2-ஆம் கட்டமாக 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

அருணாச்சலப் பிரதேஷ், ஏப்ரல் 9 - வடகிழக்கு மாநிலங்களின் 6 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை...

வாக்கு பதிவு நாளான 24-ஆம் தேதி ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை!

சென்னை, ஏப்ரல் 8 - தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வாக்கு பதிவு 24-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல்...