Tag: இந்தோனிசியா (*)
மலேசியா-இந்தோனேசியா கூட்டு தயாரிப்பில் ஏசியன் கார்கள்!
கோலாலம்பூர், அக்டோபர் 21 - மலேசியா மற்றும் இந்தோனேசியா கூட்டாக இணைந்து 'ஏசியன்' (ASEAN) கார்கள் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் புதிய அரசு பதவி ஏற்றது முதல் அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில்...
புதிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ – பிரதமர் நஜிப் சந்திப்பு
ஜாகர்த்தா, அக்டோபர் 20 - இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோகோ விடோடோவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஜாகர்த்தாவில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
இங்குள்ள இஸ்தானா மெர்டேகாவில் இந்தோனேசிய குடியரசின் அதிபராக...
இந்தோனேசியாவின் 7வது அதிபராகப் பொறுப்பேற்றார் ஜோகோ விடோடோ
ஜாகர்த்தா, அக்டோபர் 21 - இந்தோனேசியாவின் ஏழாவது அதிபராக ஜோகோ விடோடோ (படம்) திங்கட்கிழமை பொறுப்பேற்றார். ஜாகர்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேகாவில் நடைபெற்ற அவரது பதவியேற்பு நிகழ்வில் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அமெரிக்க வெளியுறவு...
புதிய இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ – ஆனால் முடிவுகளை ஏற்க மறுக்கும் எதிரணி!
ஜாகர்த்தா, ஜூலை 22 - கடந்த ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற இந்தோனிசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிபர்...
குடிபோதையில் விமானத்தில் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றவன் கைது
ஜாகர்த்தா, ஏப்ரல் 26 - நேற்று ஆஸ்திரேலியாவிருந்து இந்தோனேசியாவின் பாலிக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் குடிபோதையில் நடுவானில் ரகளையில் ஈடுபட்டதுடன், விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார்.
ஆஸ்திரேலியாவிற்கு...
ஒரு ‘ட்விட்டர்’ அனுப்பினால் 21 அமெரிக்க வெள்ளி பெறலாம் – இங்கல்ல இந்தோனிசியாவில்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஜனவரி 22 – உலகில் ‘ட்விட்டர்’ எனப்படும் குறுந்தகவல் ஊடகத்தின் தலையாய மையமாக தற்போது திகழ்வது இந்தோனிசியாவாகும். இந்த...