Tag: இந்தோனிசியா (*)
ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன், தீவிரவாதிகளில் ஒருவன், மலேசியாவிலுள்ள கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசியுள்ளதாக புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு...
அதிகரித்து வரும் புகைமூட்டம் – இந்தோனேசியா மன்னிப்பு கோரியது!
கோலாலம்பூர் - இந்தோனேசியா காடுகளில் பற்றி எரியும் தீயினால் உருவான புகைமூட்டம் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் ஆக்கிரமித்து வரும் நிலையில், அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வெளியுறவுத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் ஹம்தானி முக்தார்...
எரிமலைச் சாம்பல் பரவலால் இந்தோனேசியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன
ஜாகர்த்தா, ஜூலை 17 – இந்தோனிசியாவின் ஜாவா தீவில் உள்ள ராவுங் எரிமலை, தீப்பிழம்புகளைக் கக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, வெளியான சாம்பல் மேக மூட்டத்தினால், இந்தோனிசியாவின் 6 விமான நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.
பாலித்...
வீட்டுப் பணிப் பெண்களுக்கு 1200 ரிங்கிட் ஊதியம்: இந்தோனிசிய அரசு வலியுறுத்து
கோலாலம்பூர், மே 31 - மலேசியாவில் பணியாற்ற வரும் இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கு இனி 1200 ரிங்கிட் ஊதியம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு அரசு மலேசிய மனிதவள அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது இந்தோனிசிய வீட்டுப் பணிப்பெண்களுக்கான...
வெடிகுண்டு மிரட்டல்: இந்தோனிசிய விமானம் அவசரத் தரையிறக்கம்
ஜாகர்த்தா, ஏப்ரல் 17 - வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக இந்தோனிசிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை இந்தோனிசியாவின் அம்போன் நகரிலிருந்து புறப்பட்ட பாத்திக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த...
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்: டோனி அப்பாட்
சிட்னி, ஏப்ரலு 8 - போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை மீட்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை எதிர்த்து...
மரண தண்டனைக்கு எதிரான இரு ஆஸ்திரேலியர்களின் மேல் முறையீடு இந்தோனிசியாவில் நிராகரிப்பு
ஜாகர்த்தா, ஏப்ரல் 6 – இந்தோனிசிய அரசாங்கத்தால் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அண்ட்ரு சான், மயூரன் சுகுமாரன் என்ற இரு ஆஸ்திரேலியர்கள் செய்திருந்த மேல்முறையீட்டு விண்ணப்பத்தை இந்தோனிசிய நீதிமன்றம்...
இந்தோனிசியா: ஓடுபாதையில் இருந்து விலகிய விமானத்தால் பரபரப்பு
ஜகார்தா, பிப்ரவரி 6 - ஓடுபாதையில் இருந்து விமானம் விலகிச் சென்றதால் இந்தோனிசியாவின் லோம்பாக் தீவில் பெரும் பரபரப்பு நிலவியது.கடந்த செவ்வாய்க்கிழமையன்று, 33 பயணிகளுடன் கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர் ரகத்தைச் சேர்ந்த...
பெர்டானா புத்ரா வளாகத்தில் நஜிப், ஜோகோ சந்திப்பு!
புத்ரா ஜெயா, பிப்ரவரி 6 - புத்ரா ஜெயாவிலுள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ டோடோவை, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை சந்தித்தார்.
இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதற்கு...
இந்தோனிசிய அதிபர் விடோடோ மலேசியா வருகை!
கோலாலம்பூர், பிப்ரவரி 5 - இந்தோனிசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதன் முறையாக மலேசியாவுக்கு இன்று வருகை தந்துள்ளார் ஜோக்கோ விடோடோ.
மலேசிய மாமன்னரின் அழைப்பை ஏற்று இன்று முதல் தமது துணைவியாருடன் மூன்று நாள்...