Tag: இந்தோனிசியா (*)
லொம்போக்: சின் சியூ துணைத் தலைமை ஆசிரியர் உட்பட மேலும் ஒரு மலேசியர் மரணம்!
கோலாலம்பூர்: நேற்று இந்தோனிசியா லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, தியூ கெலெப் செனாரு நீர்வீழ்ச்சி பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு மலேசியர் இருவர் மாண்டதாகக் கூறப்படுகிறது. சின் சியூ சீன நாளிதழலின்...
இந்தோனிசியா: விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டு பிடிப்பு!
ஜகார்த்தா: கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி, கடலில் விழுந்து நொறுங்கிய லயன் ஏர் விமானத்தின் கருப்புப் பெட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணியளவில் ஜகார்த்தா கடற்படையினால் கண்டு பிடிக்கப்பட்டது.
சுமார் 30...
மேற்கு ஜாவாவை சூறாவளி தாக்கியது, ஒருவர் பலி!
ஜகார்த்தா: மேற்கு ஜாவாவிலுள்ள, பாங்குரகன் குலோன் கிராமத்தை நேற்று (ஞாயிற்றுகிழமை), சூறாவளி தாக்கியதால் ஒருவர் இறந்ததோடு, 165 வீடுகள் சேதமடைந்ததாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த சூறாவளி பரந்த அளவிலான...
அனாக் கிராகத்தாவ்: மீண்டும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
ஜகார்த்தா: அனாக் கிராகத்தாவ் எரிமலை மீண்டும் வெடிக்கலாம் என இந்தோனிசிய தரப்பு தெரிவித்தது. அப்பகுதியிலிருந்து 5 கி.மீ வரையிலும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தோனிசிய கடற்கரைப் பகுதியைத் ஆழிப் பேரலைத் தாக்கிய ஆறு...
இந்தோனிசிய சுனாமி : ஒரு மலேசியர் காயம்
ஜாகர்த்தா: கடந்த சனிக்கிழமை இரவு இந்தோனிசியாவில் சுண்டா நீரிணையில் கடற்கரைகளைத் தாக்கிய சுனாமியில் ஒரு மலேசியர் காயமடைந்துள்ளதாக இந்தோனிசிய தேடுதல் மற்றும் மீட்பு மையத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது.
கைருல் உமாம் மாஸ்டுகி என்ற...
இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 373-ஆக உயர்ந்தது
ஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியதில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.
ஜாவா, சுமத்ரா தீவுகளில் காயமடைந்தவர்களின்...
இந்தோனிசியா: மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்!
ஜாகர்த்தா: டிசம்பர் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு, அனாக் கிராகாதவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆழிப் பேரலை இந்தோனிசியாவின் கடற்கரைகளைத் தாக்கியது.
இதுவரையிலும், இச்சம்பவத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உயர்ந்துள்ளது என இந்தோனிசிய தேசிய பேரழிவு...
மீண்டும் ஆழிப் பேரலை ஏற்படும் அபாயம்!
ஜாகர்த்தா: சுண்டா நீரிணை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டி, இந்தோனிசிய தேசிய பேரழிவு தகவல் முகமைத் தலைவர் சுதுபோ பூர்வோ நுக்ரோஹொ தெரிவித்தார்.
அனாக் கிராகாதாவ் (Anak Krakatau)...
இந்தோனிசியா: மரண எண்ணிக்கை 222 ஆக உயர்வு
ஜாகர்த்தா - எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி நேற்றிரவு இந்தோனிசியாவின் பண்டெக்லாங், செராங், தென் லாம்புங் (Pandeglang, Serang and South Lampung) போன்ற சில பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலையில் (சுனாமி) பலியானவர்களின்...
இந்தோனிசியா: எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சுனாமி – 168 பேர் மரணம்
ஜாகர்த்தா - பொதுவாக ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னரே ஆழிப் பேரலை எனப்படும் சுனாமி ஏற்படும் என்ற நிலையில், நேற்று இந்தோனிசியாவில் உள்ள ஓர் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் பண்டெக்லாங், செராங், தென்...