Home Tags இயோ பீ யின் (ஜசெக)

Tag: இயோ பீ யின் (ஜசெக)

பூச்சோங்கில் இயோ பீ யீன் போட்டி

பெட்டாலிங் ஜெயா : நடப்பு பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ டாமன்சாராவில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பாக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யீன் பூச்சோங்கில் போட்டியிடுவார் என...

இயோ பீ யினை பதவி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை!

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் பிரதமராக இருந்த காலத்தில் இயோ பீ யினை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சராக பதவி நீக்கம் செய்வதற்கான திட்டம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று...

முன்னாள் அமைச்சரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஜமால்

கோலாலம்பூர்: டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிலாங்கூர் மாநில நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியது தொடர்பாக, இன்று பக்ரி நாடாளுமன்ற...

புகை மூட்டம்: மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக அரசாங்கம் சட்டத்தை முன்வைத்துள்ளது!

பிற நாடுகளில் புகை மூட்டத்திற்கு காரணமான மலேசிய நிறுவனங்களைத் தண்டிப்பதற்காக, நாடுகடந்த புகைமூட்ட சட்டத்தை அரசாங்கம் உருவாக்கும்.

புகை மூட்டம்: மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை, உதவ முற்படுகிறது!

புகை மூட்டம் காரணமாக மலேசியா இந்தோனிசியாவை குறைக் கூறவில்லை என்றும், மாறாக உதவ முற்படுகிறது என்றும் இந்தோனிசியாவிற்கான மலேசிய தூதர் தெரிவித்தார்.

“பாசிர் கூடாங் சம்பவத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்!”- இயோ பீ...

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் உள்ள 101 குழுவின் இரசாயன ஆலையுடன் தம்மை இணைத்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: டிஎன்பி விளக்கம் திருப்தி அளிக்கவில்லை!- இயோ இ பின்

கோலாலம்பூர்: அதிகபடியான மின்சாரக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்த புகார்களை தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை டிஎன்பின் நிறுவனம் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைச்சர்...

எக்ஸ்போ 2020 துபாய் : 10 பில்லியன் முதலீடுகளை மலேசியா குறிவைக்கிறது

புத்ரா ஜெயா – அடுத்த ஆண்டு (2020) துபாய் நாட்டில் நடைபெறவிருக்கும் வணிகக் கண்காட்சியில் (எக்ஸ்போ) பெரிய அளவில் பங்கு கொள்ள திட்டமிட்டிருக்கும் மலேசியா, அங்கு சுமார் 1000 வணிக அறிமுகங்களைப் பெறவும்,...

கிம் கிம் ஆறு: மாசுபாட்டிற்கு காரணமானவர்களை ஏன் பொதுவில் அறிவிக்கவில்லை?

பாசிர் கூடாங்: கிம் கிம் ஆற்று நீரில் கலந்த இராசயனப் பொருட்களை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கு 10 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர்...

கிம் கிம் ஆறு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுவிட்டது!

பாசிர் கூடாங்: இராசயனக் கழிவுப் பொருட்களால் மாசடைந்திருந்த கிம் கிம் ஆற்றுப் பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின்...