Home Tags இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)

“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி...

இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக், ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் போக்கைக் கைவிட வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கடுமையாக சாடியுள்ளார்.

“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி

ஜாகிருக்கு எதிரான மகாதீரின் எந்த நடவடிக்கையும் இல்லாதது, ஏமாற்றமளிப்பதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.

“ஜாகிர் நாயக்கின் மன்னிப்பு போலித்தனமானது!”- இராமசாமி

முஸ்லிமல்லாதவர்களிடத்தில் ஜாகிர் நாயக் மன்னிப்புக் கேட்டதில் உண்மை இல்லை, என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.

“ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் மன்னிப்புக்கு இடமே இல்லை!”- இராமசாமி

ஜாகிர் நாயக் எனும் பட்சத்தில் தாம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லையென்று, பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.

மன்னிப்புக் கேட்க மேலும் நால்வருக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த ஜாகிர்!

பி.இராமசாமி உட்பட மேலும் மூவர் மன்னிப்புக் கேட்க, நாற்பத்து எட்டு மணி நேர கால அவகாசம் கொடுத்த ஜாகிர் நாயக்.

ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!

ஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை, குலசேகரன் இராமசாமி உட்பட ஐவரும் வரவேற்பதாகக் கூறியுள்ளனர்.

சர்ச்சையை ஏற்படுத்த முயன்றதாக குலசேகரன், இராமசாமி உட்பட 5 பேர் மீது ஜாகிர் காவல்...

எம்.குலசேகரன், பி.இராமசாமி மற்றும் இதர மூன்று பேருக்கு எதிராக, ஜாகிர் நாயக் காவல் நிலையத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்தார்.

ஜாவி எழுத்தழகியல்: மகாதீர், மஸ்லீக்கு கண்டனத்தை தெரிவித்த இராமசாமி!

ஜாவி எழுத்தழகியல் குறித்த, பிரதமர் மகாதீர் மற்றும் மஸ்லீ மாலிக் கருத்துக்கு, இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பை இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி!

இந்தியாவுக்கான விசா கட்டண குறைப்பு குறித்து இந்திய அரசிடம் தமிழகம் பரிந்துரைக்க வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுக் கொண்டார்.

இந்திய பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலம் முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகமாக்கப்படும்!

இந்திய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலத்தை முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகப்படுத்தப்படுத்த இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்புடன் இராமசாமி சந்திப்பு நடத்தினார்.