Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)
கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமியும் விசாரிக்கப்படுகிறார்!
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான விசாரணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்து பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியை விசாரிக்க இருப்பதாகத் தெரிகிறது.
எம்ஏசிசி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை...
“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, “இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம். கவனமுடன் செயல்படுவோம்” என அறைகூவல் விடுத்துள்ளார்.
“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்!”- இராமசாமி
பிரதமரை தொடர்ந்து பதவி விலகக் கோருவதாகக் கூறி பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி உட்பட பிகேஆர் தலைவர்களையும் விமர்சித்த சைட் சாதிக் அப்துல் ரஹ்மானை, இராமசாமி விமர்சித்துள்ளார்.
“பொங்கல் கொண்டாட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாதா?” – கல்வி அமைச்சுக்கு இராமசாமி கடும்...
சுற்றறிக்கையின்வழி கல்வி அமைச்சு, முஸ்லீம் மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்கக் கூடாது எனவும் அவ்வாறு பங்கேற்பது ‘ஹராம்’ என்று இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்தும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜாவி பாடம்: மாநாடு நடைபெற்றால் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று அச்சுறுத்திய தரப்பு மீதும்...
டோங் சோங் ஏற்பாடு செய்ய இருந்த கூட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் என்று தெரிவித்த தரப்புக்கு எதிராகவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கூறினார்.
“நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை மாற்ற தவிப்பவர் யார்?”- பி.இராமசாமி
நம்பிக்கைக் கூட்டணியின் ஒப்பந்தத்தை மறந்து பின் புறமாக அரசாங்கத்தை, மாற்ற தவிப்பவர் யார் என்று பி.இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலைப் புலிகள்: “ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அடக்கும் முயற்சி!”- பி.இராமசாமி
ஜாகிர் நாயக்கின் விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பி.இராசாமி தெரிவித்தார்.
காவல் துறை குறித்த கட்டுரை தொடர்பாக இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளித்தார்!
காவல் துறையினர் குறித்த கட்டுரை தொடர்பாக பினாங்கு துணை முதல்வர், பி.இராமசாமி காவல் துறையில் தமது வாக்குமூலத்தை அளித்தார்.
ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்!
ரவாங் துப்பாக்கி சூடு காரணமாக கருத்து தெரிவித்ததற்கு பி.இராமசாமி, புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை வருகிற திங்கட்கிழமை அளிக்க உள்ளார்.
வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட வேண்டும்!- பி.இராமசாமி
வெள்ளை அறிக்கை ஜாகிர் நாயக்கிற்கும் வெளியிடப்பட, வேண்டும் என்று பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளனர்.