Tag: இராமசாமி (பினாங்கு முன்னாள் துணை முதல்வர்)
மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது
கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.
மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின்...
கெடாவில் தைப்பூச விடுமுறை இரத்து- சரவணன், இராமசாமி கண்டனம்!
கோலாலம்பூர்: ஜனவரி 28- ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டிய தைப்பூசம் பொது விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விமர்சித்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட...
பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது
ஜோர்ஜ் டவுன் : பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்த்த அம்சங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பினாங்கு பெர்ரி சேவை இன்று டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
பினாங்கு...
பினாங்கில் இரத ஊர்வலம் இரத்து செய்யப்படலாம்
ஜோர்ஜ் டவுன்: தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலம் இந்த வருடம் அனேகமாக இரத்து செய்யப்படலாம். கொவிட்-19 தொற்று காரணமாக அதிகமானோர் ஒரே இடத்தில் கூடக் கூடாது என்ற நடைமுறை இருக்கும் பட்சத்தில் இந்த...
சீனர்கள் அம்னோவுக்கு ஆதரவா? நம்பக்கூடிய வகையில் இல்லை!
கோலாலம்பூர்: எமிர் ஆராய்ச்சி ஆய்வின் கண்டுபிடிப்புகளை பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார். சீனர்கள் அதிகமாக அம்னோவை ஆதரிக்கிறார்கள் எனும் அதன் ஆய்வின் முடிவை அவர் விமர்சித்துள்ளார்.
மலேசிய சீனர்கள் அம்னோவை பெரிதளவில் ஆதரிப்பதாகவும்,...
மாமன்னர்- அன்வார் சந்திப்பு குறித்து காவல் துறை கவலைக் கொள்ள தேவையில்லை
ஜோர்ஜ் டவுன்: திடீரென்று காவல் துறை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை விசாரிக்க ஆர்வம் காட்டுவதன் நோக்கத்தை பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னருக்கு...
நிபோங் தெபாலில் 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு
ஜோர்ஜ் டவுன்: நிபோங் தெபாலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 23 குடும்பங்களின் தலைவிதி நிச்சயமற்றதாக மாறி உள்ளது.
சம்பந்தப்பட்டக் குடும்பங்களுக்கு நில உரிமையாளர்களிடமிருந்து அங்கிருந்து வெளியேற அறிவிப்பு வந்துள்ளது.
பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி...
இராமசாமிக்கு எதிரான ஜாகிரின் அவதூறு வழக்கு மார்ச் மாதம் விசாரிக்கப்படும்
பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கு எதிராக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தொடுத்த இரண்டு அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன.
“தேசியக் கூட்டணி ஆட்சியில் ஆலய உடைப்புகள் தொடர்கின்றன”
பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி ஆட்சியில் இந்து ஆலயங்களின் உடைப்புகள் தொடர்கதையாகி வருகின்றன என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.
கடலடி சுரங்கப்பாதை திட்டம்: இராமசாமி உட்பட பிற ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அலுவலகத்தில் சோதனை
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கோம்தார் வந்தடைந்ததாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 9.40 மணியளவில்...