Tag: இரா.முத்தரசன்
திரைவிமர்சனம் : “சார்பட்டா பரம்பரை” – பா.ரஞ்சித்தின் மண்மொழி – முத்திரை பதிக்கும் ஆர்யா!
எல்லாத் தமிழ்த் திரைப்படங்களும் அண்மையக் காலமாக சந்தித்து வரும் சோதனைகளைப் போன்று திரையிடப்பட முடியாமல் முடங்கிக் கிடந்த படம் “சார்பட்டா பரம்பரை”.
ஜூலை 22 முதல் அமேசோன் பிரைம் கட்டண வலைத் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
பா.ரஞ்சித்தின்...
ரகுராம் ராஜன் – சாதனைத் தமிழரின் பின்னணியும் சில சுவைத் தகவல்களும்!
(தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்துக்கான பொருளாதார விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை கூற நியமித்த 5 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருக்கிறார் ரகுராம் ராஜன். ஐஎம்எஃப் (International Moneytary Fund...
திரைவிமர்சனம் : “ஜகமே தந்திரம்” – முதல் பாதி இரசிப்பு ; இடைவேளைக்குப் பின்...
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நெட்பிலிக்ஸ் கட்டண வலைத்திரையில் வெளியாகியிருக்கிறது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் "ஜகமே தந்திரம்" திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் 17 மொழிகளில், 190 நாடுகளில்...
செல்லியல் பார்வை : மித்ராவுக்கு இந்து சங்கம் திருப்பிக் கொடுத்த 1.1. மில்லியன் –...
கோலாலம்பூர் : மலேசிய இந்து சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பவர் டத்தோ மோகன் ஷான் (படம்). மலேசிய இந்து ஆலயங்களுக்கு மித்ரா மூலம் இந்து சங்கத்திற்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியத்தை ஆலயங்களுக்கு முறையாகப் பங்கிட்டுக்...
மலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி
(தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் நால்வர் மலேசியா வந்து சென்றவுடன் அடுத்த சில ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் ஆச்சரியமான திருப்பங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த சுவாரசிய நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறார் செல்லியல்...
செல்லியல் பார்வை : அவசரகால சட்டமும் – சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கலும்!
(ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம் முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார். அவசர கால சட்டம் முடிவடையும் நேரம் நெருங்க...
கலைஞர் கருணாநிதியின் முதல் மலேசிய வருகை
(தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான கலைஞர் மு.கருணாநிதி 1987-இல் முதன் முதலாக மலேசியாவுக்கு வருகை தந்தார். அந்த வருகை குறித்த சில விவரங்களை நினைவு கூர்கிறார் செல்லியல் நிருவாக...
செல்லியல் பார்வை : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் எதிர்நோக்கும் 3 சவால்கள்
(கடந்த புதன்கிழமை, மே 26-ஆம் நாள் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். விக்னேஸ்வரன் தனது தலைமைத்துவத்தில் எதிர்நோக்கும் 3 முக்கிய சவால்கள்...
சபா : அரசியல் திசை மாறுமா? ஷாபி அப்டால் மீண்டும் முதல்வரா?
(சபாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் என்ன? முன்னாள் முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டால் மீண்டும் சபாவின் முதலமைச்சராக வருவார் என்ற ஆரூடங்கள் எழுந்தது ஏன்? விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
கோத்தாகினபாலு :...
பிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்
(நடந்து முடிந்த இந்தியாவின் 5 சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அனைத்து ஊடகங்களின் பார்வையும் ஒருங்கே பதிந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது பிரசாந்த் கிஷோர் என்ற தேர்தல் வியூக வகுப்பாளர்தான்....