Tag: இலங்கைத் தமிழர்
மத்திய அரசிலிருந்து நாங்கள் வெளியேறியதால் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா?- கருணாநிதி கேள்வி
சென்னை, மார்ச் 29-இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியே வந்துள்ளதால் இலங்கை தமிழர்களின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி தனது...
தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு
சென்னை, மார்ச் 28- இலங்கையில் தனி ஈழம் குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில்...
இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது: டி.கே.எஸ்.இளங்கோவன்
மார்ச் 28 - இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.
டெல்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-
"அரசியல் விளையாட்டுக்காகத்தான் அவர் எல்லாவற்றையும்...
‘ இலங்கை நட்பு நாடு என்ற வார்த்தையே வேண்டாம்’- தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, மார்ச் 27-இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இலங்கையை ,...
புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்!- இலங்கை அரசாங்கம்
இலங்கை, மார்ச் 27- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை...
வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்கத் தயார்!- ராஜபக்சே
இலங்கை, மார்ச் 26- வடக்கு கிழக்கு மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசாங்கம் தயார் என இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம்...
இலங்கை ராணுவ படையில் 95 தமிழ் பெண்கள் சேர்ப்பு
கொழும்பு, மார்ச் 26- இலங்கை ராணுவத்தில் பயிற்சி முடித்த 95 தமிழ் பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ராணுவத்தில் ஆரம்ப காலத்திலேயே தமிழ் பெண்கள் சேர்க்கப்பட்டாலும் மிக மிக குறைவான எண்ணிக்கையில்தான் அவர்கள் இருந்தனர்.
விடுதலைப்...
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
சென்னை , மார்ச் 26- இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-
இலங்கையில்...
ஈழ தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்:திமுக செயற்குழுவில் தீர்மானம்
சென்னை, மார்ச் 25- மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு இன்று காலை கூடியது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை,...
இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல்2ம்தேதி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்- ரஜினி,கமல் பங்கேற்பு
சென்னை, மார்ச்.25- நடிகர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில்...