Tag: இலங்கை
வைரமுத்து சொந்தப்பணத்தில் இலங்கை வந்தார் – இலங்கை அமைச்சர் விளக்கம்!
வடமாகாணம் - “கவிப்பேரரசு வைரமுத்துவை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் தனது சொந்தப் பணத்தில் இலங்கை வந்தார்.
அவருக்காக வடமாகாண விவசாய அமைச்சால் செலவு செய்யப்பட்டது, 12 ஆயிரத்து 800 ரூபாய்...
இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை!
சென்னை - இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 99 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த...
இலங்கை அமிர்தலிங்கம் துணைவியார் மங்கையற்கரசி மறைவு – கலைஞர் இரங்கல்!
சென்னை - இலங்கை, நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி மங்கையற்கரசி (படம்) புதன்கிழமை மார்ச் 9ஆம் தேதி இலண்டனில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தமிழர்...
மதுவுக்கு அடிமையாகும் இலங்கை மக்கள்!
கொழும்பு - இலங்கையில் 40% ஆண்களும், 2% பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
காலி மாவட்டத்தில் மது ஒழிப்பு திட்டத்தின்...
தமிழர்களின் கதாநாயகன் பிரபாகரன்: ஒப்புக் கொண்டார் கோத்தாபய!
கொழும்பு - இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை மட்டுமே கதாநாயகனாகக் கருதினர் என இலங்கை அரசின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சே வெளிப்படையாகத்...
ராஜபக்சே மகன் திடீர் கைது!
கொழும்பு - நிதி முறைகேடு தொடர்பாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இலங்கை முன்னாள் அதிபரை கொலை செய்ய முயன்றவர்களுக்கு 300 ஆண்டுகள் சிறை தண்டனை!
கொழும்பு - இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த 1999-ம் ஆண்டு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அவரை கொலை செய்வதற்காக தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த...
இந்தியா நினைத்து இருந்தால் 40,000 அப்பாவிகளை காப்பாற்றி இருக்கலாம் – நவீ பிள்ளை ஆதங்கம்!
சென்னை - "இந்தியா சரியான தருணத்தில், இலங்கை விவகாரத்தில் தலையிட்டு இருந்தால் 40,000 அப்பாவிகள் பலியாகி இருக்கமாட்டார்கள்" என முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி...
இலங்கை போர்க்குற்றம் குறித்துச் சாட்சியம் அளிக்கத் தயார்: முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா!
கொழும்பு - இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத்...
போரின் நாயகன் ராஜபக்சே; அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது!
கொழும்பு – “ராஜபக்சேவைப் போர் நாயகனாக மக்கள் கருதுவதால்,அவரை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த முடியாது” என்று ஒரு நேர்காணலின் போது, இலங்கையின் மூத்த அமைச்சரும் அமைச்சரவைச் செய்தித் தொடர்பாளருமான ராஜித சேனரத்னா, ராஜபக்சேவுக்கு...