Tag: இலங்கை
ஐநா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி!
ஜெனிவா - ஐநா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் சில அம்சங்களுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் நகல் பிரதி...
இலங்கையில் அரங்கேறிய மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள்: ஐ.நா. அறிக்கை அம்பலம்
ஜெனிவா - கடந்த 2002 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்கள் அரங்கேறி உள்ளதாக ஐ.நா., மன்றத்தில் தாக்கலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மனித உரிமை...
இலங்கைப் போர்க்குற்றத்தை உலகிற்குக் காட்டும் புதிய ஆவணப்படம்!
கொழும்பு – இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இலங்கை ராணுவத்தினர் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதல்களை, மனித உரிமை மீறல்களை இங்கிலாந்தின்...
சென்னை வந்த இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 105 பயணிகள் தப்பினர்!
சென்னை- இலங்கையிலிருந்து 105 பயணிகளுடன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னைக்கு வந்த இலங்கை விமானத்தின் சக்கரத்தில் திடீரெனப் பழுது ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கும் போது பெரும் பதற்றம்...
இலங்கையில் புதிதாக 19 மத்திய அமைச்சர்கள், 21 துணை அமைச்சர்கள் பதவியேற்பு!
கொழும்பு - இலங்கையின் புதிய தேசிய அரசாங்கத்தின் 19 மத்திய அமைச்சர்களும் 21 துணை அமைச்சர்களும் அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதனால், தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள்...
இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பான அறிக்கை இம்மாதம் 30-ல் தாக்கல்!
கொழும்பு - இலங்கை உள்நாட்டுப் போரின் போது தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் குற்றவியல் தொடர்பான அறிக்கையை ஐ.நா தூதரக அலுவலகம் இம்மாதம் 30-ஆம் தேதியில் தாக்கல்...
இலங்கையில் மேலும் 50 அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்பு!
கொழும்பு – இலங்கை நாடாளுமன்றத்தில் மேலும் 50 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளன.
ரணில்...
இலங்கை சுற்றுலா மையங்களை மலேசியாவில் பிரபலப்படுத்தும் பிரச்சார இயக்கம் தொடக்கம்!
கோலாலம்பூர் – கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கி, செப்டம்பர் 6ஆம் தேதி வரை, மாட்டா எனப்படும் சுற்றுலா மற்றும் பயண முகவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கண்காட்சியை முன்னிட்டு,...
ராஜபக்சே ஆசை ஆசையாய்க் கட்டிய விமான நிலையம் அரிசி சேமிப்புக் கிடங்கானது!
கொழும்பு- இலங்கையில் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள மத்தல என்ற இடத்தில் ராஜ்பக்சே 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச விமான நிலையம் கட்டி, திறப்பு விழாவும் நடத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு விமானப்...
இலங்கைப் போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணைக்கு வடக்கு மாகாணம் எதிர்ப்பு!
கொழும்பு- 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இது போர் விதிமுறை மீறல் என்றும், மனித உரிமை மீறல்கள் என்றும், இதுகுறித்துச் சர்வதேச...