Tag: இலங்கை
பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் – கருணா பரபரப்பு தகவல்!
கொழும்பு- இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தாம் கருதுவதாக அந்த இயக்கத்தின் முன்னாள் தளபதியும், இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா...
இலங்கையில் செப்டம்பர் 2ல் புதிய தேசிய அரசாங்கம் பதவியேற்பு!
கொழும்பு – இலங்கையில் புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையைத் தேர்வு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறி நேற்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை புதிய...
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கியது!
கொழும்பு - இலங்கையில் 2009–ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பலரையும் கொன்று குவித்தனர்.
இந்த இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச...
இலங்கை மன்னார் பகுதியில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!
மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மனிதர்கள் யாரும் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நீர்க்குழாய்களைப் பதிப்பதற்காகக் குழிகள் தோண்டிய போது,...
இன்னும் மூன்றே மாதத்தில் அரசியலுக்கு முழுக்கு: ராஜபக்சே சோக முடிவு!
கொழும்பு – அதிபர் தேர்தலிலும் பிரதமர் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்த ராஜபக்சே இன்னும் மூன்று மாதத்திற்குள் அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட உள்ளதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி...
இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி: அதிபர் தொடங்கி வைத்தார்!
கொழும்பு- சொந்த பூமியிலேயே அகதிகள் போல அல்லல்பட்டுக் கிடந்த தமிழர்களைக் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவர்களது சொந்தக் கிராமத்தில் மறு குடியமர்த்தும் பணி தொடங்கியுள்ளது.
இலங்கையில் போரின் போது தமிழர்கள் தங்களது வீடு,...
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார்!
கொழும்பு, ஆகஸ்ட் 21- இன்று காலை 10 மணியளவில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார். அவருக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சி கொழும்புவில்...
ரணில், சிறிசேனா இணைந்து தேசிய அரசு அமைப்பு: ராஜபக்சேவின் கதி?
கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முடிவு செய்துள்ளன.
தேசிய அரசின் புதிய அமைச்சரவை குறித்து ஆராய,...
இலங்கையின் 23-ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே நாளை பதவியேற்பு!
கொழும்பு, ஆகஸ்ட் 20- இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 17-ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் மறுநாள் வெளியிடப்பட்டன.
225 உறுப்பினர்களில் 106 இடங்கள்...
கள்ள ஓட்டு போட்டால் தலையில் சுடப்படும் – இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!
கொழும்பு, ஆகஸ்ட் 16 - "இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் யாரேனும் கள்ள ஓட்டு போட முயன்றால் தலையில் சுடுங்கள்" என இலங்கை தேர்தல் ஆணையம் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் நாளை...