Home Tags இலங்கை

Tag: இலங்கை

இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மீது கல்வீச்சு!

கொழும்பு, ஜூலை 20- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 3-வது ஆட்டம் நேற்று கொழும்பில் பிரேமதாசா மைதானத்தில்  பகல்-இரவு ஆட்டமாக  நடந்தது. இந்தப் போட்டியின்...

இலங்கை அரசைத் தண்டிக்கக் கோரி திருமாவளவன் கையெழுத்து இயக்கம்!

சென்னை, ஜூலை 12- இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க வலியுறுத்தி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்தினார். சென்னையில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும்,...

அமெரிக்காவிற்குப் பயந்து குடியுரிமையைக் கைவிடுகிறார் கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு, ஜூலை 7 - போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபய ராஜபக்சே, அமெரிக்க அரசின் விசாரணைக்குப் பயந்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம், அந்நாட்டின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களைத்...

விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னும் தொய்வடையவில்லை : அமெரிக்கா தகவல்!

கொழும்பு,ஜூன் 20- விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகளும் அதற்கான நிதி ஆதரவும் இன்னும் தொய்வடையவில்லை என்று, உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான வெளியுறவுத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளுக்கு...

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அமைச்சராகப் பதவியேற்பு!

கொழும்பு, ஜூன் 11 - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, அந்நாட்டு அதிபர் சிறிசேனவின் அரசில் துணை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்ட்ஸ்னே, விஜயா தனநாயகே...

இலங்கையில் சீனா அமைத்த தாமரைக் கோபுரத்தால் தெற்காசிய நாடுகள் அச்சம்!

இலங்கை, ஜூன்5- இந்தியப் பெருங்கடல் பகுதி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால், அனைத்துலகப் பாதுகாப்பு நோக்கில் இந்தியப் பெருங்கடல் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சில வல்லரசு நாடுகள் முனைந்து...

மனித உரிமைகள் நிலையை முன்னேற்ற இலங்கைக்கு அமெரிக்கா உதவும்!

நியூயார்க், ஜூன் 5 - நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்கத் துணை அதிபர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப்...

வித்தியா கொலையாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் – அரசு வழக்கறிஞர் கே.வி.தவராசா!

கொழும்பு, ஜூன் 3 – இலங்கை பள்ளி மாணவி வித்தியா படுகொலை வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் கே.வி.தவராசா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை...

போருக்குப் பின்னரும் இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் – அமெரிக்கா தகவல்!

வாஷிங்டன், மே 30 - அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆக்லாந்து நிறுவனம் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2015 ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் ஆய்வு நடத்தியது. ‘இலங்கை போருக்கு பின்னரும் நீதிக்காக...

தடையை மீறி ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி – முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்பு!

கொழும்பு, மே 19 - இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகளுக்கு இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு 6-ஆம்  ஆண்டு நினைவஞ்சலி நேற்று முதல் முறையாக இலங்கையில் வெளிப்படையாகச்...