Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

கட்சி முடிவு என்பதால், வெளியேறுவதற்கு பிரச்சனை இல்லை!- தாஜுடின், இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்க நிறுவனத்திலிருந்து விலகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கிய நிலைப்பாட்டை விட மிகப் பெரியது...

15-வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பெர்சாத்துவுடனான உறவு துண்டிக்கப்படும்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர் பதவியில் இருக்கும் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பெர்சாத்துவுடன் அம்னோ உறவை முறிக்கும் என்று கூறினார். அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு 15- வது...

அம்னோ-பெர்சாத்து உறவு குறித்து இஸ்மாயில் சப்ரி பேச வேண்டும்!

கோலாலம்பூர்: அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அம்னோ கட்சித் தலைவர்களில் தேசிய கூட்டணியில் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார். ஆயினும், அம்னோவின் முடிவு குறித்து இதுவரையிலும் அவர் எந்தவொரு கருத்தையும் வெளியிட்டதில்லை. முன்னாள்...

கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு

கோலாலம்பூர்: கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு மற்றும்...

நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில எல்லையைக் கடக்க அரசு அனுமதி

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களுக்குள் உள்நாட்டு சுற்றுலா இயக்கத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்துவது உட்பட கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் இது...

துணைப் பிரதமர் பதவிக்கு இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்படுவாரா?

கோலாலம்பூர்: பல பெர்சாத்து உச்சமன்றக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் படி, அம்னோ ஆளும் கூட்டணியை விட்டு விலகாமல் இருக்க, ஆகஸ்டு மாதத்திற்கு முன்னர் துணை பிரதமர் பதவி அக்கட்சிக்கு வழங்கப்படலாம். அப்பதவிக்கு அம்னோவின் இஸ்மாயில்...

லிமா’21 நடைபெறாது, 2023-இல் நடத்தப்படும்

கோலாலம்பூர்: லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி 2021 (LIMA’21) இந்த ஆண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு அது நடைபெறாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ...

சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் மார்ச் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். மாநில அரசின்...

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் முஸ்லிம் அல்லாதவர் திருமணங்களுக்கு அனுமதி

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளில் இன்று பதிவு அலுவலகங்கள் (ஜேபிஎன்) மற்றும் கோயில்களில் திருமணம் நடத்தலாம் என்று தேசிய பாதுகாப்பு மன்றம்...

அம்னோவில் பிரிவினையைத் தவிர்க்கவும்- இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: அம்னோவை தொடர்ந்து வலுப்படுத்தவும், அதில் பிரிவினையைத் தவிர்க்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அழைப்பு விடுத்தார். மலாய்க்காரர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இஸ்மாயில் வலியுறுத்தினார். "சவாலான அரசியல் உலகத்தை எதிர்கொள்ள...