Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
மருத்துவ சிகிச்சைக்கு காவல் துறை அனுமதி தேவையில்லை
கோலாலம்பூர்: மருத்துவ சிகிச்சைக்கான பயணத்திற்கு காவல் துறை அனுமதி பெற வேண்டிய தேவையை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு சந்திப்பு அட்டையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி...
சிலாங்கூர்: 6 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்கள் மே 6 (வியாழக்கிழமை) முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்.
உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஆறு...
50,000 ரிங்கிட் அபராதம் எனது அதிகாரத்திற்கு உட்பட்டு இல்லை!
கோலாலம்பூர்: கிளந்தானில் வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 50,000 ரிங்கிட் அபராதம் தனது அதிகார எல்லைக்கு உட்பட்டு இல்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் விளக்கினார்.
அப்படியிருந்தும், அது நடக்கக்கூடாது என்று அவர் தனிப்பட்ட...
மே 17 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- மாநில எல்லைகளைக் கடக்கத் தடை
கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
இந்தியா செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கும் தற்காலிக தடை
கோலாலம்பூர்: இந்தியாவில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, நாட்டில் அது பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 28 முதல் இந்தியாவுக்குச் செல்லவும், அங்கிருந்து நாடு திரும்பும் விமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்க அரசாங்கம்...
நோன்பு பெருநாள்: மாநிலங்களுக்கு இடையிலான பயணம் அனுமதிக்கப்படாது
கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் சந்தைகளுக்கான நேரம் நாளை முதல் அதிகாலை 2 மணி வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
எவ்வாறாயினும், அதிகரித்து வரும் தொற்றுநோய்க் காரணமாக...
5 மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு!
கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, கிளந்தான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
சிலாங்கூர், கோலாலம்பூர்,...
அம்னோ தேர்தலை ஒத்திவைக்கலாம்!- சப்ரி யாகோப்
கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றம் இந்த ஆண்டு கட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யலாம் அல்லது ஒத்திவைக்கலாம் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
கட்சி அரசியலமைப்பின் படி, கட்சித்...
பதவியிலிருந்து விலகுமாறு எந்த தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை
கோலாலம்பூர்: அண்மையில் அம்னோ பொதுப் பேரவையில் அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அல்லது அரசு பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்று கட்சியின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
30 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் உத்தரவு இரத்து
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் 30 விழுக்காடு தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவை அரசாங்கம் இரத்து செய்வதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி...