Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் விதிகளை மீறியதற்காக, அவரது மகன் உட்பட, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதியளித்துள்ளார்.
அவரது மகன் டாபி (கடாபி...
98 மலேசிய கடற்படை மாலுமிகளுக்கு கொவிட்-19 தொற்று
கோலாலம்பூர்: கடற்படையைச் சேர்ந்த மஹாவாங்சா கப்பலின் மொத்தம் 98 மாலுமிகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
கப்பலில் ஏறுவதற்கு முன்னர் அனைத்து மாலுமிகளும் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், மேலும் அவை...
“நான் முன் கதவை மூடிவிட்டேன், ஆனால் …”- கேள்விகளை எழுப்பிய இஸ்மாயில் சப்ரியின் பதிவு
கோலாலம்பூர்: தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரியின் தற்போதைய முகநூல் இடுகை ஒன்று சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பல கேள்விகளை அப்பதிவு எழுப்பியுள்ளது.
"நான் முன் கதவை மூடிவிட்டேன், ஆனால் ..." என்று...
அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் மூட உத்தரவு
கோலாலம்பூர்: அனைத்து மதுபான தொழிற்சாலைகளும் அவற்றின் செயல்பாடுகளை உடனடியாக மூடுமாறு அரசாங்கம் இன்று உத்தரவிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 12 பிரிவுகளைத் தவிர அனைத்து உற்பத்தித் துறைகளும் மூடப்பட்டுள்ளன...
17 துறைகள் செயல்பட மட்டுமே அனுமதி
கோலாலம்பூர்: அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, அனைத்து பொருளாதார மற்றும் சமூகத் துறைகளும் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதி இல்லை என்று தற்காப்பு...
ஜூன் 1 முதல் அனைத்துலக வணிக, தொழில்துறை அமைச்சக கடிதத்திற்கு அனுமதி இல்லை
கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் 14 வரை நடைமுறைக்கு வரும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வழங்கிய பணிக்கான பயண அனுமதி...
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : புதிய நிபந்தனைகள் என்ன?
கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி புதிய நிபந்தனைகள் என்ன என்பதை இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பாதுகாப்புத்...
கொவிட்-19: நோன்பு பெருநாள் தொற்று குழுக்கள் அதிகம்
கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தொற்று குழுக்கள் குறித்து தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கவலை தெரிவித்தார். இது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைகளை மீறியதால் ஏற்பட்டதாக அவர்...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 – முக்கிய கட்டுப்பாடுகள் என்ன?
புத்ரா ஜெயா : நேற்று வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெற்ற பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து அதன் முக்கிய முடிவுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சர்...
ஒவ்வொரு அமைச்சும் சொந்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை வெளியிடும்
கோலாலம்பூர்: அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சும் அவற்றின் கீழ் உள்ள குறிப்பிட்ட துறைகள் மற்றும் தொழில்களுக்கு அதன் சொந்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை வெளியிடும்.
இது ஒவ்வொரு அமைச்சின் வலைத்தளத்திலும் வெளியிடப்படும் என்று தற்காப்பு அமைச்சர்...