Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

கூட்டரசு பிரதேசங்கள், 6 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிப்ரவரி 4 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர்: ஆறு மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டரசு பிரதேசங்களுக்கான இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் மற்றும் சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர், பினாங்கு, கிளந்தான்...

பொது இடங்களில் கையுறை அணிவது கட்டாயமில்லை

கோலாலம்பூர்: பொது இடங்களில் அல்லது பொருட்கள் வாங்கும் போது யாரும் கையுறை அணிவது கட்டாயமில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெளிவுபடுத்தியுள்ளார். கையுறைகள் அணியாததற்காக ஒரு கடைக்காரருக்கு அபராதம் வழங்கும் ஒரு...

சரவாக் தவிர நாடு முழுவதிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

கோலாலம்பூர்:  ஜனவரி 22 முதல் சரவாக் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கெடா, பேராக், பகாங், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை இந்த உத்தரவு கீழ் வருகிறது. ...

உணவகங்கள் இயங்கும் நேரத்தை அரசு நீட்டிக்கலாம்

கோலாலம்பூர்: பலரால் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள மாநிலங்களின் உணவகங்களுக்கான செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இது குறித்து...

உணவகங்களின் இயக்க நேரத்தை நீட்டிக்க அரசு சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக உணவகங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்க முடியுமா அல்லது வேறுவழிகள் குறித்து அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும். பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தபின்னர் இது குறித்து பேசப்படும் என்று...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இல்லை- நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் மோசமடைந்து வருவதால், தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் இன்னும் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் விரைவில்...

‘உத்தரவுக்கு இணங்காத மதுபான விடுதிகளின் உரிமத்தை இரத்து செய்யுங்கள்!’- இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: ஊராட்சி மன்றங்கள் மதுபான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சகம் மாநில அரசாங்கங்களுக்கு கடிதம்...

நடமாட்டக் கட்டுப்பாட்டு மீட்பு நிலை மார்ச் 31 வரை நீட்டிப்பு

புத்ரா ஜெயா : நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் மீட்பு நிலை இன்று முதல் எதிர்வரும் மார்ச் 31 (2021) வரை நீட்டிக்கப்படுகிறது, பாதுகாப்புத் துறைக்கான மூத்த...

வெளிநாட்டு தொழிலாளர்களை கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்

கோலாலம்பூர்: வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாய கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த மறுப்பது உட்பட, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்காத மற்றும் பிடிவாதமாக இருக்கும் முதலாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் அபாயம்...

கோலாலம்பூர், சிலாங்கூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்டக் கட்டுப்பாடு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும்

கோலாலம்பூர்: கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அடுத்த ஆண்டு ஜனவரி 14 வரை நீட்டிக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். செய்தியாளர் கூட்டத்தில்...