Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

இங்கிலாந்து தவிர, ஜனவரி 1 முதல் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டிற்குள் நுழையலாம்

கோலாலம்பூர்: ஜனவரி 1 கல்வியாண்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் மற்றும் அனைத்துலக பள்ளி மாணவர்களை நாட்டிற்குள் அரசு அனுமதிக்கும். இந்த விதி இங்கிலாந்தில் இருந்து பயணிப்பவர்கள் தவிர அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் பொருந்தும் என்று தற்காப்பு...

டிச. 24, 25 கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்குச் செல்ல அனுமதி

கோலாலம்பூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டு வருகைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால், அவை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு அல்லது மீட்சிக்கான...

சிலாங்கூர், கோலாலம்பூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் இந்த நீட்டிப்பு உலு சிலாங்கூர் மற்றும் சாபாக் பெர்னாம் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்று தற்காப்பு...

கூலிம், துவாரானில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்

கோலாலம்பூர்: கூலிம், சுங்கை செலுவாங் துணைப்பிரிவு மற்றும் சபாவின் துவாரானில் உள்ள தாமான் டெலிபோக் ரியா ஆகிய இடங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் விதிக்கும். இது அந்த பகுதிகளில் கொவிட் -19...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கொவிட்19 பரிசோதனை அட்டவணையை மனிதவள அமைச்சு உருவாக்கும்

கோலாலம்பூர்: கட்டுமான தளங்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 சம்பவங்களைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான பரிசோதனை அட்டவணையை மனிதவள அமைச்சகம் உருவாக்கும். இந்த...

தேசிய சேவை பயிற்சிக்கான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு செலவழிக்கலாம்

கோலாலம்பூர்: மீண்டும் தேசிய சேவை பயிற்சி திட்டத்தைக் கொண்டு வரும் எண்ணத்திற்கு முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாதிக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்காகப் பயன்படுத்த இருக்கும் நிதி வேறு...

தேசிய சேவை பயிற்சி திட்டம் மீண்டும் தொடங்கப்படும்

கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் போது இரத்து செய்யப்பட்ட தேசிய சேவை பயிற்சி திட்டத்தை (பிஎல்கேஎன்) மீண்டும் ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் பள்ளியை விட்டு வெளியேறிய பின்னர்...

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ் வணிகங்கள் இனி நள்ளிரவு 12 வரை திறக்க அனுமதி

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மாநிலங்களில் உள்ள வணிகங்கள் நாளை முதல் நள்ளிரவு வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு...

கொவிட்19: 28 டாப் கிளோவ் தொழிற்சாலைகள் மூடப்படும்!

கோலாலம்பூர்: கிள்ளானில் உள்ள மொத்தம் 28 டாப் கிளோவ், கையுறை தொழிற்சாலைகள் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இஸ்மாயில், டாப்...

பச்சை மண்டலத்தில் உள்ளவர்கள் இதர பச்சை மண்டல பகுதிகளுக்குச் செல்ல அனுமதி

கோலாலம்பூர்: சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக “கிரீன் டிரேவல் பப்பள்” முயற்சிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். மற்ற பச்சை மண்டலங்களுக்கு பயணிக்க விரும்பும் நிபந்தனைக்குட்பட்ட...