Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூரில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது

கோலாலம்பூர்: கூலிம் மாவட்டத்தைத் தவிர நவம்பர் 21 முதல் கெடா, மலாக்கா, திரெங்கானு, ஜோகூர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்...

சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படலாம்!

கோலாலம்பூர்: சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க முடியும் என்று சூசகமாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். இருப்பினும் எந்த மாநிலங்கள் இதில் சம்பந்தப்படும் என்று அவர்...

எண்ணெய் நிலைய கடைக்குள் நுழையவில்லையென்றால் பதிவு செய்யத் தேவையில்லை!

கோலாலம்பூர்: எண்ணெய் நிலைய கடைகளுக்குள் நுழையாமல் எண்ணெய் நிரப்பினால், மைசெஜதெரா பைபேசி பயன்பாட்டை பயன்படுத்தி பதிவு செய்யத் தேவையில்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இது தொடர்பான முரண்பாடான அறிக்கைகள்...

சிலாங்கூர், சபா, சரவாக், நெகிரி செம்பிலான் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அறிவிப்பு!

கோலாலம்பூர்: சிலாங்கூர், சபா, சரவாக் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் உள்ள பல பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும். சபாவின் லாஹாட் டத்துவில் தாமான்...

தீபாவளி முதல் நாள் மட்டும் கோயில்களுக்குச் செல்லலாம்

கோலாலம்பூர்: தீபாவளி முதல் நாள் மட்டுமே கோயில்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். ஆயினும், இந்த நடைமுறை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக்...

பினாங்கு பாயான் லெபாஸ், பத்து மாவுங்கில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: நேற்று சிரம்பான் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்பட்ட நிலையில்,  நவம்பர் 6 முதல் 19 வரை தென்மேற்கு பினாங்கின் துணை மாவட்டங்களும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார...

சிரம்பான் நவம்பர் 5 முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்

கோலாலம்பூர்: சிரம்பான் நவம்பர் 5 முதல் நவம்பர் 18 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் (சிஎம்சிஓ) வைக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். இது சிரம்பானில்...

தீபாவளி: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர்: தீபாவளி கொண்டாட்டங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் இந்த வாரத்திற்குள் இறுதி செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றம் சிறப்புக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட...

சபாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன!

கோலாலம்பூர்: சபாவில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் சில பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை திருத்த தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

பத்து சாபி இடைத்தேர்தலை அரசாங்கம் நிறுத்த முடியாது

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது நிறுத்தவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார். மத்திய அரசியலமைப்பின் கீழ் விதிகள் தெளிவாக உள்ளன...