Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியவர்கள் மீது காவல் துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஜுலை 24 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும்

வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கட்டாயத் தனிமைப்படுத்தலில், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் வைக்கப்படுவர்.

பணி அனுமதி பெற்ற வெளிநாட்டினர் பணிக்குத் திரும்பலாம்

பணிக்கான அனுமதி பெற்றுள்ள வெளிநாட்டினர் மீண்டும் வேலைக்குத் திரும்பலாம், என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் இயங்க அனுமதி

கோலாலம்பூர்: இன்று தொடங்கி வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சிகளை நடத்தலாம் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். (மேலும்...

சமூக நிகழ்ச்சிகளில் 250 பேர் வரம்பு இல்லை

ஜூலை 15 முதல் நிகழ்ச்சி இடத்தின் அளவு மற்றும் கூடல் இடைவெளி, இணக்கம் ஆகியவற்றைப் பொறுத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.

வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்க்க அனுமதி

வாகனத்தில் இருந்தபடியே திரைப்படங்கள் பார்ப்பது, அனுமதிக்கப்படுவதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறாது

இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் அணிவகுப்பு நடைபெறாது, என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அல்ஜசீரா மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகளை தயாரித்த அல்ஜசீரா நெறிமுறையற்றது என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் குற்றம் சாட்டினார்.

கட்டுப்பாடு இருந்தபோதிலும் ஜூலை 4 மக்கள் வாக்களிக்க வெளியேற வேண்டும்

கோலாலம்பூர்: கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டிருந்தாலும், சினி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நாளை சனிக்கிழமை வாக்களிப்பதற்கான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொவிட்19 பாதிப்பினால், மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருப்பதால், தேர்தலைத் தொடர்ந்து...

ரோஹிங்கியா அகதிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

கோலாலம்பூர்: ரோஹிங்கியா அகதிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். அவர்களை திருப்பி அனுப்புவதே சிறந்த தீர்வு என்ற அரசாங்கம்...