Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

புதிய கட்சி அமைப்புடன் தொடர்பா? இஸ்மாயில் சப்ரி மறுத்தார்

கோலாலம்பூர்: தேசிய பெர்சாத்து சீர்திருத்தக் கட்சி என்று அழைக்கப்படும் புதிய கட்சியை அமைப்பதற்கான திட்டத்தில் தமக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்....

ஜூலை 1 முதல் திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்களுக்கு அனுமதி

ஜூலை 1 முதல் 250 பேர் வரை திருமண வரவேற்புகள் உள்ளிட்ட சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும்.

திரையரங்குகள், நேரடி நிகழ்ச்சிகள் செயல்பட ஜூலை 1 முதல் அனுமதி

கோலாலம்பூர்: திரையரங்குகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கொவிட் 19 தினசரி ஊடக சந்திப்பில் இந்த விவகாரத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...

மேசையின் அளவு பொறுத்து இனி அமரலாம், இடைவெளி இருக்க வேண்டும்- சப்ரி யாகோப்

உணவகங்களில் அதிகபட்சம் நான்கு பேர் அமர்ந்து உண்ணும் மேசையில் குறைந்த அளவிலான நபர்கள் அமர்வது குறித்த விதிமுறைகளை அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

இஸ்மாயில் சப்ரி, மிருதுள் குமாருக்கு விக்னேஸ்வரன் விருந்துபசரிப்பு

ஷா ஆலாம் - மலேசியப் பாதுகாப்பு அமைச்சரும் கொவிட்-19 விவகாரங்களுக்கான மூத்த அமைச்சருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இந்தியத் தூதர் மிருதுள் குமார் இருவருக்கும் தனிப்பட்ட விருந்துபசரிப்பை ஒன்றை மஇகா தேசியத்...

வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்புபவர்கள் அங்கேயே பரிசோதனை செய்து வருவது நல்லது

நாடு திரும்புவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் கொவிட் -19 பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாலர் பள்ளிகள் ஜுலை 1 முதல் திறக்கப்படும்

பாலர் பள்ளிகளை ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இனி கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த அனுமதி வழங்கப்படும்

கூட்டங்கள், வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது.

போலி மைகாட் பயன்படுத்தும் வெளிநாட்டினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

கோலாலம்பூர்: போலி மைகாட் பயன்படுத்தும் புலம்பெயர்ந்தோர் தப்பிக்க முடியாது, ஏனெனில் அதிகாரிகள் அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது...

விமானங்கள், விரைவு பேருந்துகளில் எல்லா இருக்கைகளும் பயன்படுத்தலாம்

கோலாலம்பூர்: விமானங்கள் மற்றும் விரைவு பேருந்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் அனைத்து இருக்கைகளுக்கும் பயணிகளை அனுமதிக்கலாம் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். முன்னதாக, அதிகமான...