Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்
கெராக் மலேசியா மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை
கெராக் மலேசியா பயன்பாட்டின் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை.
மாவட்ட எல்லைகள் தாண்டிய பயணங்களுக்கு இனி நேர வரம்பு இல்லை
மாவட்ட எல்லைகள் தாண்டிய பயணங்களுக்கு இனி நேர வரம்பு இல்லை என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் 17,835 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: நாடு முழுவதிலும் நேற்று திங்கட்கிழமை வரையிலும் 245 தனிமைப்படுத்தும் மையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் சுமார் 17,835 நபர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்றும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
(மேலும்...
அமைச்சின் ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் இயங்குவதற்கு ஊராட்சி அமலாக்கப் பிரிவுகள் அனுமதிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முழுவதுமாக செயல்பட, அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சின் ஒப்புதலைப் பெற்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கு மாநில ஊராட்சி மன்றங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசாங்கம் தயாராக உள்ளது.
தற்போதைக்கு அவர்களை தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நாடு முழுவதிலும் 21,749 பேர் கைது!
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் 643 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையிலும், மொத்தம் 21,749 பேர் இக்குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி...
கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனையாளர்கள், வணிகர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!
கோலாலம்பூர்: செலாயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையத்தின் விற்பனையாளர்கள், வணிகர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
(மேலும் தகவல்கள் தொடரும்)
இன்றிரவு தொடங்கி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்!
கோலாலம்பூர்: பொது மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 1,128 மாணவர்கள் இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கி 24 மணி நேரத்திற்குள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று தற்காப்பு அமைச்சர்...
சுங்கை லூயி, உலு லங்காட்டில் மே 5 வரை முழுமையான கட்டுப்பாடு!
கோலாலம்பூர்: சிலாங்கூரில் தாபிஸ் மையம் மற்றும் வீடொன்று சம்பந்தப்பட்ட கொவிட்-19 சம்பவங்களினால் சுங்கை லூயி, உலு லங்காட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது மே 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது...
சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்!
கோலாலம்பூர்: சிங்கப்பூரிலிருந்து தினமும் 400 மலேசியர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவது ஏற்றுக்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதிலிருந்து அக்குடியரசில் சிக்கித் தவிப்பவர்களை...