Tag: இஸ்ரேல்
ஏமன் கிளர்ச்சிப் படையினர் – ஈரான் – இணைந்து இஸ்ரேல் மீது டுரோன் தாக்குதல்!
டெல் அவிவ் : எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஏமன் நாட்டின் கிளர்ச்சிப் படையினர் ஈரானுடன் இணைந்து, இஸ்ரேல் மீது டுரோன் என்னும் சிறுரக ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இஸ்ரேலும், அந்நாட்டுக்குத் துணையாக அமெரிக்கப்...
ஈரான், இஸ்ரேலைத் தாக்கத் தயாராகிறதா?
டெஹ்ரான் : மத்திய கிழக்கு பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் தங்களின் நிலைகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து...
இஸ்ரேலிய உளவாளி மீது மரண தண்டனை விதிக்கும் வகையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 6 துப்பாக்கிகளையும் 158 குண்டுகளையும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்தார்...
இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் உள்நாட்டு,...
இஸ்ரேல் தாக்குதலில் ஹாமாஸ் தலைவரின் குடும்பத்தினர் பலி!
டெல் அவிவ் : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே என்பவரின் 3 புதல்வர்களும் 4 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமர்...
காசா எல்லைகளை, மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் திறந்தது
டெல் அவிவ் : கடந்த ஆண்டு, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேலுக்கும் வடக்கு காசாவிற்கும் இடையிலான எல்லைகளை மீண்டும் திறக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,
முற்றுகையிடப்பட்ட காசாவுக்குள்...
செங்கடல் – அரேபியக் கடல் பகுதிக்கு இந்தியாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன
புதுடில்லி : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல்...
இஸ்ரேல் 30 பாலஸ்தீன பணயக் கைதிகளை விடுதலை செய்தது
டெல் அவிவ் : இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து மேலும் 30 பெண்களும் சிறார்களும் காசாவில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், இந்த விடுதலைக்கு...
இஸ்ரேல்-பாலஸ்தீனம் : பணயக் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது
டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீடித்து வந்த 7 வாரகால போர் ஒருவழியாக 4 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இரு தரப்புகளுக்கும் இடையிலான பணயக் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
முதல்...
காசாவில் 4 நாள் போர் நிறுத்தம்
டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நீடித்து வந்த 7 வாரகால போர் ஒருவழியாக 4 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் இரு...