Tag: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
மோடி நாளை சென்னை வருகை: “கருப்புக்கொடி காட்டுவோம்”-ஈ.வி.கே.எஸ்!
சென்னை, ஆகஸ்ட் 6- சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் தேசியக் கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகிறார்.
அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்க தமிழகப் பாஜக...
கூட்டணிக்குச் சம்மதம், ஆனால் ஆட்சியில் பங்கு – திமுகவிற்கு இளங்கோவன் கொடுத்த அதிர்ச்சி!
சென்னை, ஜூலை 18 - எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலை தனித்து சந்திக்கும் தைரியம் ஜெயலலிதாவிற்கு இருந்தாலும், ஜெயலலிதாவை தனித்து எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை. சமீபத்திய கூட்டங்களில் கூட, "மக்கள்...
ஜெயலலிதா நலம் பெற வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுதல்!
திருச்சி, ஜூலை 11-, “உடல் நலம் குறித்து ஜெயலலிதா உடனே தெளிவு படுத்த வேண்டும்: மெளனமாக இருக்கக் கூடாது எனத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்படி ஒருவேளை அவருக்கு உடல்நிலை...
கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தவுடன் ஜெயலலிதா பதவி விலகியிருக்க வேண்டும் – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை, ஜூன் 25 - கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவுடனேயே ஜெயலலிதா பதவி விலகியிருக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில்...
முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தின் அவமானம் – இளங்கோவன் சாடல்!
சென்னை, ஏப்ரல் 18 - முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமிழ் நாட்டின் அவமானம் என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சாடியுள்ளார்.
தனியார் வார இதழ் ஒன்றிற்கு இளங்கோவன் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தின் தற்போதய முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி கேட்கப்பட்டது....
ஸ்ரீரங்கம் தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை – ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிப்பு!
ஸ்ரீரங்கம், ஜனவரி 27 - ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு...
கருணாநிதியுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீர் சந்திப்பு!
சென்னை, நவம்பர் 10 - தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ஈ.வி.கே.எஸ்....