Home Tags ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Tag: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் பிணை பெற்றார்!

சென்னை - காமராஜர் அரங்கப் பெண் ஊழியர் கொடுத்த ஊழல் மற்றும் தாக்குதல் புகாரில் நிபந்தனைப் பிணையில் மதுரையில் தங்கி, மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினந்தோறும் காலை 10 மணியளவில் கையெழுத்திடும் தமிழகக்...

மாட்டு சாணத்தால் இளங்கோவனுக்கு சிலை – கராத்தே வீரர் உசைனி ஆவேசம்!

சென்னை - முதல்வர் ஜெயலலிதா-பிரதமர் மோடி சந்திப்பை விமர்சித்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கடும் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ள நிலையில், ஜெயலலிதா அனுதாபியான கராத்தே வீரர் உசைனி, மாட்டு சாணத்தில்...

இளங்கோவனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் கிடைத்தது!

சென்னை - தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது. முன்னதாக, காங்கிரஸ் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, காமராஜர் அரங்க பெண்...

வழக்கிற்கு பயந்து தப்பியோட நான் கோழை அல்ல – இளங்கோவன் ஆவேசம்!

சென்னை  - காங்கிரஸ் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, காமராஜர் அரங்க பெண் ஊழியர் வளர்மதி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். மேலும் அந்த பெண்,...

ஈவிகேஎஸ்-க்கு முன் பிணை மறுப்பு: எந்த நேரமும் கைது செய்யப்படலாம்!

சென்னை, ஆகஸ்ட் 21- காங்கிரஸ் அறக்கட்டளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, காமராஜர் அரங்க ஊழியர் வளர்மதி என்ற பெண் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதும், மேலாளர் நாராயணன் மீதும் புகார் அளித்துள்ளார். இதனால், இருவர் மீதும்...

யாரையும் புண்படுத்தவில்லை; தவறாகப் புரிந்து கொண்டார்கள்: ஈவிகேஎஸ் விளக்கம்

சென்னை, ஆகஸ்ட் 19- பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது, போயஸ் தோட்டத்திற்குச் சென்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரக்குறைவாக விமர்சித்துப் பேசியதாக, அதிமுக-வினரும் பாஜக-வினரும் தமிழகம்...

ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் பதிலடியால் பதற்றம்!

சென்னை, ஆகஸ்ட் 19- போயஸ் தோட்டத்தில் மோடி- ஜெயலலிதா சந்தித்துக் கொண்டதைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டித்து அதிமுக-வினர் நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டுக் கோஷம்...

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

சென்னை, ஆகஸ்ட்18- பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது, போயஸ் தோட்டத்திற்குச் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசி, மதியம் அங்கேயே உணவு உண்டு விட்டுச் சென்றார். கடந்த 14-ஆம் தேதி மது விலக்குக்...

மோடி- ஜெயலலிதா சந்திப்பு விமர்சனம்: இளங்கோவனுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஆகஸ்ட் 18- தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மோடி- ஜெயலலிதா சந்திப்பை விமர்சித்துப் பேசியதைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவப் பொம்மையை எரித்து...

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை எழும்பூரில் மோடி வருகையின் போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் கட்சியினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி வரும்...