Tag: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
“இந்தியாவே பற்றி எரியும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு!
மதுரை - நேஷனல் ஹெரால்ட் வழக்கில், சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்காவிட்டால், இந்தியாவே பற்றி எரியும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை...
முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் – வலுக்கும் எதிர்ப்புகள்!
சென்னை - சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சில மூத்த அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை பாமக இளைஞர் அணித்...
இளங்கோவன் மீது பெண் எம்எல்ஏ பரபரப்புப் புகார் – எந்த நேரத்திலும் கைதாகலாம்!
சென்னை - தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், அக்கட்சியின் மகளிர் அமைப்புத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணியை, தரக்குறைவாக பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதால், இளங்கோவனை கைது செய்ய காவல்துறை...
இளங்கோவன் மீது புகார் – தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவை நியமிக்க முயற்சியா?
சென்னை - தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் சோனியா காந்தியிடம் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி...
“எருமை மாட்டில் மழை பெய்தது போல் இருக்கிறார் ஜெயலலிதா” மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஈவிகேஎஸ்!
திருச்சி – பிரதமர் மோடி-ஜெயலலிதா சந்திப்பைக் கொச்சையாகப் பேசினார் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கடுமையாக எதிர்த்து அதிமுக-வினர் கணடனப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.போராட்டத்தைக் கை விடுங்கள் என்று ஜெயலலிதா...
234 தொகுதிகளிலும் போட்டி: இராமதாஸ், இளங்கோவன் அறிவிப்பு
சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் (படம்) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் சார்பில் 234...
முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெண்களை வைத்து குத்தாட்டம் – மீண்டும் இளங்கோவன் சர்ச்சை பேச்சு!
சென்னை - சென்னையில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிமுக அரசு பெண்களை விட்டு குத்தாட்டம் போட வைத்துள்ள செயல் தமிழகத்திற்கே அவமானத்தை தேடித் தந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி...
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் முன் பிணை நிபந்தனையை உயர்நீதிமன்றம் நீக்கியது!
சென்னை- காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராசர் அரங்கத்தில் பணியாற்றிய அலுவலகப் பெண் ஊழியர் வளர்மதி என்பவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொடுத்த ஊழல் மற்றும் தாக்குதல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு மதுரையில் தங்கி...
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் முன் பிணை நிபந்தனைகளைத் தளர்த்த மறுப்பு!
சென்னை – மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினந்தோறும் 10 மணிக்குக் கையெழுத்திடும் முன்பிணை நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளைத் தளர்த்த...
மதுரையில் தங்கும் நிபந்தனையைத் தளர்த்தக் கோரிக்கை: ஈவிகேஎஸ் மனு ஏற்பு!
சென்னை- “மதுரையில் தங்கியிருந்து தினமும் காலை 10 மணியளவில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும்” எனக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்த...