Tag: உலக சுகாதார நிறுவனம்
ஆரோக்கியா சேது செயலி உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றது
புது டில்லி: கொவிட்19 தொற்று பரவலைக் கண்டறியும் இந்தியாவின் ஆரோக்கியா சேது கைபேசி செயலி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் ஆரோக்கியா சேது செயலி...
உலக சுகாதார நிறுவன நிர்வாகக் குழுவில் மலேசியா இடம்பெற்றது
கோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மேற்கு பசிபிக் பிராந்தியத்தின் (WPRO) பிரதிநிதியாக மலேசியாவின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின்...
கொவிட்19: உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் பாதிப்பு
ஜெனீவா: 10 பேரில் ஒருவருக்கு கொவிட்19 தொற்று ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக மக்களில் பெரும்பாலோர் நோய்த்தொற்றின் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று அது தெரிவித்துள்ளது.
இந்த தொற்றுநோய்...
உலக சுகாதார நிறுவனம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக, ஐநா பொதுச்செயலாளர் திங்களன்று தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் உடனான உறவை அமெரிக்கா நிறுத்தியது
உலக சுகாதார நிறுவனத்தின் உடனான உறவை அமெரிக்கா நிறுத்துவதாக அதன் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவு- டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம்
உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளைத் துண்டித்து, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியதை, ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்துள்ளது.
கொவிட்19 நோயுடனான வாழ்க்கையை உலக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்- உலக சுகாதார நிறுவனம்
கொரொனா பாதிப்பை மொத்தமாக உலகிலிருந்து அகற்ற முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
கட்டுப்பாடுகளை தளர்வு செய்த நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- உலக சுகாதார நிறுவனம்
கொவிட்-19 கட்டுப்பாட்டை தளர்வு செய்வதில் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
வுஹானில் கொவிட்-19 நோயாளிகள் இல்லாததை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது
சீனா வுஹானில் மருத்துவமனையில் கொவிட்-19 பாதிப்பால் சேர்க்கப்பட்ட நோயாளிகள் இல்லை என்ற செய்தியை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.
கொவிட் -19 தடுப்பு மருந்துக்கான உலகளாவிய கூட்டுப்பணியில் மலேசியா இணைந்தது
கோலாலம்பூர்: உலகத்தை கடுமையாக பாதித்துள்ள கொவிட்-19- க்கான தடுப்பு மருந்து உற்பத்தியில் முயற்சிகளை விரைவுபடுத்த உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துவதில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உலகின் தலைவர்களுடன் இணைந்தார்.
நேரடி ஒளிபரப்பு...