Tag: உலக சுகாதார நிறுவனம்
கொவிட்-19 ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட நச்சுயிர் அல்ல!- உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொவிட்-19 தொற்றுநோய் பாதிப்புக்கான காரணம் உலகளவில் விஞ்ஞானிகளிடையே இன்னும் ஒரு விவாதமாக உள்ளது.
இந்த நச்சுயிர் எங்கிருந்து தோன்றியது என்பது பற்றிய பல சதி கோட்பாடுகளும் உள்ளன.
வுஹான் நகரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஓர்...
உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்கும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
ஜெனீவா: உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை முடக்குவதற்கான தனது முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கேட்டுக் கொண்டார்.
மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளுக்கு...
வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் கொவிட் -19 உலகிலேயே தங்கியிருக்கும்!-உலக சுகாதார நிறுவனம்
ஜெனீவா: கொவிட் -19 வரவிருக்கும் நீண்ட காலத்திற்கும் உலகில் தங்கியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை கூறியது.
பெரும்பாலான நாடுகள் இன்னும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று அது...
கொவிட்-19: குழந்தைகளுக்கான புதிய கதை புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது!
ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனிதாபிமானத் துறையில் பணியாற்றும் 50- க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒத்துழைப்பால் குழந்தைகளுக்கு கொவிட்-19-ஐப் புரிந்துகொள்வதற்கு உதவும்...
கொவிட்-19: சாத்தியமான சிகிச்சை முறையை பரிசோதிக்க மலேசியா தேர்வு!
கோலாலம்பூர்: கொவிட்-19- க்கான சாத்தியமான சிகிச்சையை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டு ஆராய்ச்சியில் பங்கேற்க மலேசியா தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதாரம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்...
கொவிட்-19: 100,000 சம்பவங்களை பதிவு செய்ய 4 நாட்கள் மட்டுமே எடுக்கிறது- உலக சுகாதார...
கொவிட்-19 தொற்றுநோய் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொவிட்-19: தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது- உலகளாவிய அளவில் பயன்படுத்த 18 மாதம் எடுக்கும்!
கொரொனாவைரஸ் தடுப்பு மருந்தின் முதல் இயக்க சோதனை தொடங்கியது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
கொவிட்-19 ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டது- உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
உலக சுகாதார நிறுவனம் கொவிட்-19 நோயை ஒரு தொற்றுநோயாக வகைப்படுத்தியுள்ளது.
கொவிட்-19: “இது ஒத்திகைக்கான நேரம் அல்ல, தீவிரமாக செயல்பட வேண்டும்”- உலக சுகாதார...
கொவிட்-பத்தொன்பது பாதிப்பைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொவிட்-19: உலகம் இதுவரை கண்டிராத எல்லைக்குள் நுழைந்துள்ளது- உலக சுகாதார நிறுவனம்
கொடிய கொரொனாவைரஸுக்கு எதிரான போரில் உலகம் இதுவரையிலும் கண்டிராத நிலைக்குள் நுழைந்துள்ளது என ஐநா சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.