Tag: உலக சுகாதார நிறுவனம்
கொவிட் -19-க்கான முதல் தடுப்பூசி 18 மாதங்களுக்குள் தயாரிக்கப்படும்!- உலக சுகாதார நிறுவனம்
கொவிட் -பத்தொன்பதுக்கான முதல் தடுப்பூசி பதினெட்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
கொரொனாவைரஸ்: கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது!
கொரொனாவைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் கொவிட்-19 என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.
கொரொனாவைரஸ்: உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்தது!
கொரொனாவைரஸ் தொடர்பான மரண எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1.24 மில்லியனாக பதிவாகிவுள்ள வேளையில் சராசரியாக ஒருவரின் ஆயுட்காலம் 1.7 ஆண்டு குறைகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வியாழன் அன்று லான்சட் பிளானட்டரி ஹெல்த்...
பிரிஸ்பேன் உலக சுகாதார அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா உரை
பிரிஸ்பேன் - ஆஸ்திரேலியா, பிரிஸ்பன் நகரில் இன்று திங்கட்கிழமை முதல் உலக சுகாதார அமைப்பின், மேற்கு பசிபிக் வட்டார செயற்குழுவின் 68-வது கூட்டம் தொடங்கி நடைற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்...
“உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றுவோம்” – டாக்டர் சுப்ரா
ஜெனிவா – இங்கு நடைபெற்று வரும் 70-வது உலக சுகாதார மாநாட்டில் மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று வியாழக்கிழமை (25 மே 2017) உலக சுகாதார...
ஜெனிவா உலக சுகாதார மாநாட்டில் டாக்டர் சுப்ரா
ஜெனிவா – ஐக்கிய நாட்டு மன்றத்தின் உலக சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் 70-வது உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்குத் தலைமை தாங்கி...
உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவுகிறது – அதிர்ச்சித் தகவல்!
டல்லாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் ஆடவர் ஒருவருக்கு உடலுறவு மூலமாக ஜிகா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு அந்நபர் பயணம் செய்யவில்லை என்றாலும் கூட, வெனிசுலாவிற்கு...
ஜிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் – மலேசியர்களுக்கு சுப்ரா எச்சரிக்கை!
கோலாலம்பூர் - தென் அமெரிக்க நாடுகளில் தற்போது ஜிகா வைரஸ் மிகத் தீவிரமாக இருப்பதால், அந்நாடுகளுக்கு போவதைத் தவிர்த்துவிடுங்கள் என மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நுழைவு வாயில்களில்...
ஜிகா வைரஸ் தீவிரம்: அனைத்துலக அளவில் அவசரநிலைப் பிரகடனம்!
ஜெனீவா - உலகமெங்கும் 'ஜிகா' வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், உலக சுகாதார நிறுவனம் ( WHO) அனைத்துலக அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்துள்ளது.
டெங்கி காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்களின் மூலமாகப் பரவி...