Tag: உள்துறை அமைச்சு
“3 இலட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச் செய்தியா?”
கோலாலம்பூர் - 3 லட்சம் இந்தியர்கள் நாடற்றவர்கள் என்பது பொய்ச்செய்தி என்றும், 3853 பேருக்கான ஆவணங்கள் மட்டுமே உள்துறை அமைச்சிடம் இருப்பதாகவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் சார்பில் உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட்...
2016-ல் 1,803 சிறார்கள் மாயம்: நாடாளுமன்றத்தில் அறிக்கை!
கோலாலம்பூர் - கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,803 குழந்தைகள் மற்றும் 18 வயதிற்குக் குறைவான பருவ வயதினர் மாயமாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களில் 979 பேர்...
ஸ்டார் நிர்வாகத்திற்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப முடிவு!
கோலாலம்பூர் - கடந்த மே 27-ம் தேதி, 'தி ஸ்டார்' நாளிதழின் முதல் பக்க புகைப்படம் மற்றும் அதற்கு மேல் அச்சிடப்பட்டிருந்த செய்தி உள்துறை அமைச்சை மிகவும் அதிருப்தியடையச் செய்திருக்கிறது.
இதனையடுத்து, உள்துறையமைச்சு 'தி...
நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்குவது உள்துறை அமைச்சின் விருப்பமே!
கோலாலம்பூர் - இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், நிரந்தர வசிப்பிட அனுமதி குறித்து வழக்கறிஞர்கள் சிலர் கருத்துக் கூறியிருக்கின்றனர்.
உள்துறை...
ஜாகிரைக் கைது செய்வதில் தீவிரமாக இந்தியா: தீவிரவாதி பட்டியலில் இல்லை என்கிறது மலேசியா!
கோலாலம்பூர் - இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், அனைத்துலக சட்டத்தின் தீவிரவாதிகள் பட்டியலில் இல்லை என்பதால், அவர் மலேசியாவிற்குள் நுழைய எந்த ஒரு தடையும் இல்லையென உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறது.
ஐக்கிய...
ஜாகிர் நாயக் நிரந்தரக் குடியிருப்பிற்கு விண்ணப்பிப்பு – உள்துறை அமைச்சு தகவல்!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தரக் குடியிருப்பிற்கு (Permanent Resident) விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக 'பெரித்தா...
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? – அமைச்சு விளக்கம்!
கோலாலம்பூர் - அனைத்துலக மலேசியக் கடப்பிதழ்களைத் தொலைத்துவிட்டு, அது பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துவிட்டால், அதன் பின்னர் அந்தக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) மீண்டும் கிடைத்துவிட்டாலும் அதனைப் பயன்படுத்த முடியாது என உள்துறை அமைச்சு...
பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களை நியமிப்பதா? – சிவராஜா கடும் கண்டனம்!
கோலாலம்பூர் - மலேசியாவில் பாதுகாப்புப் பணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவிற்கு மஇகா தேசிய இளைஞர் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு...
ஐ கார்டுக்கு 110 ரிங்கிட் அதிகமா? தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் –...
அலோர் காஜா, ஜன 13 - வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஐ கார்டை 110 ரிங்கிட் கொடுத்து வாங்க, முதலாளிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்,
மலேசியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு ‘ஐ கார்டு’! அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது!
கோலாலம்பூர், அக் 5 - மலேசியாவில் வேலை செய்து வரும் வெளிநாட்டினருக்கு ‘ஐ கார்டு’ என்ற புதிய அடையாள அட்டையை அரசாங்கம் அடுத்த மாதம் வழங்கவுள்ளது.
இந்த அடையாள அட்டை குறியீட்டு எண் மற்றும்...