Tag: எம்எச்17 பயணிகள்
எம்எச்17 பேரிடர்: 70 சவப்பெட்டிகளிலுள்ள சடலங்களை அடையாளம் காணும் பரிசோதனை!
ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 31 - ஹில்வெர்சும்மில் எஞ்சியுள்ள எழுபது சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள எம்எச்17 விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், டச்சு இராணுவ மையத்தில் உள்ள வசதிகள் மூலம் தடவியல் ஆய்வுகள் மற்றும் பேரிடர்...
எம்எச்17 பயணிகளின் குடும்பத்தினருக்கு எம்எச்370 குடும்பத்தினர் ஆறுதல்!
கோலாலம்பூர், ஜூலை 31 – கடந்த மார்ச் 8 -ம் தேதி, கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி பயணித்த மாஸ் விமானம் எம்எச்370 நடுவானில் மாயமானது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அதில் பயணித்த...
எம்எச் 17 பயணிகளின் சடலங்கள் நெதர்லாந்து கொண்டு வரப்படுகின்றன.
எய்ண்டோவன் (நெதர்லாந்து) ஜூலை 26 - எம்எச் 17 விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் உக்ரேன் நாட்டிலிருந்து நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய இராணுவ விமானங்கள் மூலம் நெதர்லாந்து நாட்டிலுள்ள எய்ண்டோவன் என்ற நகரின்...
எம்எச் 17 பயணிகளின் உறவினர்களுக்கு மாமன்னர் ஆறுதல்
புத்ராஜெயா, ஜூலை 26 - இன்று மலேசிய மாமன்னர் துங்கு அப்துல் ஹாலிம், புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் உக்ரேன் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட மாஸ் எம்எச் 17 விமானத்தில்...
எம்எச்17 பேரிடர்: டச்சு பயணிகளின் சடலங்கள் இராணுவ மரியாதையுடன் கொண்டு செல்லப்பட்ட படக்காட்சிகள்!
நெதர்லாந்து, ஜூலை 24 - கடந்த ஜூலை 17 -ம் தேதி, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான 154 டச்சு பயணிகளின் சடலங்கள்...
எம்எச் 17 பயணிகளின் சடலங்கள் நெதர்லாந்து சென்றடைந்தன.
கார்கிவ் (உக்ரேன்), ஜூலை 23 - கிழக்கு உக்ரேன் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தின் பயணிகளின் சடலங்கள் முழு மரியாதையுடன், உக்ரேன் நாட்டின் கார்கிவ் நகரிலிருந்து விமானம் மூலம் கட்டம்...
நெதர்லாந்து தூதரகத்தில் ஒபாமா அனுதாபக் கையெழுத்து
வாஷிங்டன், ஜூலை 23 - சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தின் பயணிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பொருட்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு நேற்று வருகையளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,...
ஆஸ்திரேலியாவில் எய்ட்ஸ் மாநாடு 2014: எம்எச்17 பயணிகளுக்கு நினைவஞ்சலி! (படங்களுடன்)
ஆஸ்திரேலியா, ஜூலை 23 - ஆஸ்திரேலியா மெல்பார்ன் நகரில் நேற்று 2014 -ம் ஆண்டிற்கான எய்ட்ஸ் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ்...
எம்எச்17: “கனவுகளை சுமந்த எனது மகளை கொலை செய்ததற்கு நன்றி” – ரஷ்ய அதிபருக்கு...
கோலாலம்பூர், ஜூலை 22 - மாஸ் விமானம் எம்எச் 17 உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்டு 298 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அந்த பேரிடரில் உயிரிழந்த நெதர்லாந்து மாணவியின் தந்தை, ரஷ்ய அதிபர் விளாடிமிர்...
எம்எச்17 பேரிடர்: இறந்தவர்களுக்கு உலகமெங்கும் கண்ணீர் அஞ்சலி!
ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 21 - கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17, கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், பலியாகிய 298 பயணிகளுக்கும் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆம்ஸ்டெர்டாம் நகரில்...