Tag: எம்எச்17
எம்எச்17 விசாரணை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!
கோலாலம்பூர் - உக்ரைனின் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமான சம்பவத்தின் விசாரணைகளில் ஈடுபட்டிருந்த தலைமை தடவியல் நிபுணர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரை உக்ரைன் நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த...
எம்எச்17: பலியான மலேசியர்களின் குடும்பத்திற்கு தலா 20,000 ரிங்கிட் – அரசு அறிவிப்பு!
பாங்கி - கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17-ல் உயிரிழந்த மலேசியப் பயணிகளின் குடும்பத்தினருக்கும், மலேசியப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தலா 20,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்குவதாக அரசாங்கம்...
எம்எச்17 விமானத்தை வீழ்த்தியது ரஷிய இராணுவம் தான் – அறிக்கை தகவல்!
கோலாலம்பூர் - பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் எலியாட் ஹிக்கின்சால் நிறுவப்பட்ட இணைய விசாரணைக் குழுவான பெலிங்கேட் டீம் (Bellingcat Team), "எம்எச்17 - முக்கிய சந்தேகநபர்கள் மற்றும் 53-வது விமான ஏவுகணை எதிர்ப்புப் படை"...
எம்எச் 17-ஐ இப்படித் தான் வீழ்த்தினார்கள் – காணொளியுடன் விளக்கம்!
ஆம்ஸ்டெர்டாம் – எம்எச்17 பேரிடர் தொடர்பாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, டச்சு பாதுகாப்பு வாரியத்தின் முழு அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின்படி, ரஷ்யாவில் தயாரான 'பக்' ஏவுகணை மூலம் விமானம் வீழ்த்தப்பட்டது...
எம்எச்17 -ஐ வீழ்த்தியது ஓர் ரஷ்ய ஏவுகணை – டச்சு இன்று உறுதிப்படுத்தும்!
ஆம்ஸ்டெர்டாம் - எம்எச்17 பேரிடர் தொடர்பில் நீண்ட நாட்களாகக் காத்திருந்த விசாரணை அறிக்கையை டச்சு பாதுகாப்பு வாரியம் இன்று வெளியிடவுள்ளது.
கிழக்கு உக்ரைனில் மலேசியப் பயணிகள் விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்குக் காரணம் ஒரு ரஷ்ய...
எம்எச்17 பேரிடர்: இரண்டு அடி ஆழத்தில் புதைந்து கிடந்த பயணிகளின் எலும்புகள்!
புத்ராஜெயா, ஆகஸ்ட் 20 - கிழக்கு உக்ரைன் அருகே எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அது விழுந்து நொறுங்கிய வேகத்தில் அதிலிருந்து பயணிகள் சிலரின் எலும்புகள் நொறுங்கி இரண்டு அடி ஆழத்திற்கு...
எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் ‘ஏவுகணைப் பாகங்கள்’ கண்டெடுப்பு!
ஆம்ஸ்டெர்டாம், ஆகஸ்ட் 12 - கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில், ஏவுகணை பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை விசாரணை செய்த ஆய்வாளர்கள் அவை ரஷ்யத் தயாரிப்பு என சந்தேகமடைந்துள்ளனர்.
இது...
எம்எச்17 பேரிடர்: சமரசத்துக்கான வழிகளை ஆராயத் தயார் – ரஷ்ய தூதர்
கோலாலம்பூர், ஜூலை 25 - எம்.எச்.17 பேரிடர் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த விவகாரத்தில் சமரசத்துக்கான மாற்று வழிகளை ஆராய ரஷ்யா தயாராக உள்ளது.
இப்பேரிடருக்கு காரணமானவர்கள் மீது...
எம்எச்17: வானில் இருந்து சிதறி விழும் கருகிய உடல்கள் – பதைபதைக்க வைக்கும் புதிய...
கோலாலம்பூர், ஜூலை 21 - மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் அது கீழே விழும் காட்சியை ஒரு தம்பதியர் காணொளியாக பதிவு செய்துள்ளனர். அந்தக் காணொளிப் பதிவு தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை...
எம்எச்17: மாஸ் மீது வழக்கு தொடுத்த ஆஸ்திரேலியர்
கோலாலம்பூர், ஜூலை 20 - எம்எச்17 பேரிடரில் பலியான சிட்னியைச் சேர்ந்த ஆசிரியையின் மகன், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
எம்எச்17 பேரிடர் நிகழ்ந்து ஓராண்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில், டிம் லாஸ்செட் என்ற...