Tag: எம்எச்17
எம்எச் 17 விபத்து: கண்ணீர் அஞ்சலி செலுத்திய உக்ரைன் கிராமவாசிகள்!
ஹராபோவே, ஜூலை 18 - எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், நேற்று விபத்தில் பலியான 298 பேருக்கும் இரங்கல் கூட்டம் நடத்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு, ஜூலை...
எம்எச் 17 தாக்குதலுக்கு ரஷ்யப் போராளிகள் மட்டுமல்ல மாஸும் ஒரு காரணமா?
கோலாலம்பூர், ஜூலை 17 - 298 பேர் பலியாவதற்கு காரணமான எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யப் போராளிகள் மட்டுமல்ல மாஸ் நிறுவனத்தின் கவனக்குறைவும் ஒரு கரணம் என்று டச்சு ஆணையத்தின் விசாரணை...
எம்எச்17: பலியான 298 பயணிகளுக்கும் நினைவு அஞ்சலி!
சிப்பாங், ஜூலை 13 - எம்எச் 17 பேரிடரில் பலியான பயணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஏராளமானோர் கனத்த இதயத்துடனும், கண்ணீருடனும் பங்கேற்றனர். நிகழ்வரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பயணிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது...
எம்எச்17 நினைவு அஞ்சலி: கண்ணீர் சிந்திய பயணிகளின் உறவினர்கள்!
சிப்பாங், ஜூலை 11 - எம்எச்17 விமானப் பேரிடரில் காலமானவர்களுக்கான நினைவு அஞ்சலிக் கூட்டம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமைந்துள்ள பூங்கா ராயா வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விமானப் பேரிடரில் பலியான...
எம்எச் 17: இரகசிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறது டச்சு ஆணையம்!
கோலாலம்பூர், ஜூலை 2 - எம்எச் 17 விமான விபத்து பற்றிய விசாரணையின் இறுதி ஆவணங்களை நெதர்லாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆணையம் வரும் அக்டோபர் மாதம் மலேசிய அரசிடம் அளிக்க இருக்கிறது.
கடந்த ஜூலை...
எம்எச் 17 சிதிலங்கள் இரயில் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றன
கார்கிவ் (உக்ரேன்), நவம்பர் 24 - இதுநாள் வரை எம்எச் 17 விமானம் உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் எஞ்சியிருந்த சேதமடைந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன. காரணம், உக்ரேனில் உள்ள போராளிக் குழுக்களின் ஆக்கிரமிப்பில்...
எம்எச்17 பற்றிய துணைக்கோளப் படங்களை நம்ப வேண்டாம் – ஹிஷாமுடின்
கோலாலம்பூர், நவம்பர் 18 - எம்எச்17 விமானத்தை கிழக்கு உக்ரைன் அருகே போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக அண்மையில் இணையத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ள பல புகைப்படங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என...
எம்எச் 17 – போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம்...
மாஸ்கோ, நவம்பர் 18 - உக்ரைன் இராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானம் தாக்கி தான் எம்எச் 17 விபத்துக்குள்ளானது என ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று புகைப்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 17-ம்...
போர் விமானங்கள் தான் எம்எச்17 -ஐ சுட்டு வீழ்த்தியது – புதிய ரேடார் தகவல்
கோலாலம்பூர், நவம்பர் 15 - கடந்த ஜூலை 17 -ம் தேதி, எம்எச்17 விமானம் நடுவானில் பேரிடருக்கு உள்ளான போது அதற்கு பின்னால் இரண்டு அல்லது மூன்று போர் விமானங்கள் சென்றதாக புதிய...
எம்எச்370, எம்எச்17: தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 33 மில்லியன் ரிங்கிட் செலவு
கோலாலம்பூர், நவம்பர் 14 - எம்எச்370 மற்றும் எம்எச்17 ஆகிய இரு விமானங்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இதுவரை 33 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் 3732 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்...