Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*
“பல்லினங்களின் நலனைக் கெடுக்கும் ஜாகிர் நாயக் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்!”- எம்.குலசேகரன்
மலேசிய இந்தியர்களின் நாட்டு விசுவாசத்தைப் பற்றி விமர்சிக்க ஜாகிர் நாயக்கிற்கு, உரிமை இல்லை என்று மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.
“அகதிகளை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்!”- அமைச்சர் குலசேகரன்
நாட்டில் அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை, நம்பிக்கைக் கூட்டணி மறந்து விடக்கூடாது என்று, எம்.குலசேகரன் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கத் தொழிலாளர் விவகாரம் கைவிடப்பட்டது!- அமைச்சர் குலசேகரன்
புத்ராஜெயா: ஆப்பிரிக்கத் தொழிலாளர்களை தோட்டத் துறைக்கு கொண்டு வரும் திட்டம் தொடராது என்று மனிதவளத் துறை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
தனது கருத்தானது தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டதாகவும், கடந்த ஜூன் 28-ஆம் தேதியன்று...
தொழிலாளர்களுக்கான அமைச்சர் இந்தியராக இருந்தும் பயனில்லை, பிரதமரே தீர்வு காண வேண்டும்!- பிரெஸ்மா
கோலாலம்பூர்: அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் 25 விழுக்காடு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக பிரெஸ்மா தலைவர் ஹாஜி அயூப் கான் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்ததாக மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய அரசாங்க ஆட்சியிலிருந்தே இந்தப்...
ரந்தாவ்: குலசேகரனின் இன ரீதியிலான பிரச்சாரம், தேர்தல் முடிவுகளை பாதிக்குமா?
ரந்தாவ்: கடந்த வியாழக்கிழமை நடந்த, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலின் கடைசி நேரப் பிரச்சாரத்தின் போது, மனிதவள அமைச்சரான எம்.குலசேகரனின், இன ரீதியிலான பிரச்சாரப் பேச்சுக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு,...
10 மாதங்களாகியும் தீராத அடையாள ஆவணப் பிரச்சனை!- சிவராஜ்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி மத்தியில் ஆட்சியிலிருந்த போது எதிர் தரப்பிலிருந்து இந்தியர்களின் நலனை தற்காத்துப் பேசிய தற்கால அமைச்சர்களான, பிரதமர் துறை அமைச்சர், பொன்.வேதமூர்த்தி மற்றும் மனிதவள அமைச்சர், எம். குலசேகரன், தங்களது...
“குறைந்தபட்ச ஊதிய திட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை!”- குலசேகரன்
கோலாலம்பூர்: குறிப்பிட்ட தொழில்துறைகளுக்கு குறைந்தபட்ச ஊதிய திட்டத்தினை கூடிய விரைவில் செயல்படுத்த முடியாது எனவும், அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன்...
“அமைச்சரான பிறகு இந்திரா காந்தியை பிரதிநிதிக்க முடியவில்லை”- குலா
ஜோர்ஜ் டவுன்: இந்திரா காந்திக்கு உதவுவதற்கு தம்மால் இயன்றதை, அலுவல்களுக்கு மத்தியில் செய்து வருவதாக மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்திராவின் வழக்கை முதன் முதலாக வெளிச்சத்திற்குக்...
ஊழலை தவிர்ப்பதற்கு இணையம் வழி விண்ணப்பங்களை ஒப்படைக்கவும்!- குலசேகரன்
புத்ராஜெயா: அமைச்சரகத்தில் உள்ள எல்லா விதமான பணம் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களும், இனி இணையச் சேவையைப் பயன்படுத்துமாறு மனிதவள அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
முக்கியமாக வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இனி இணையம் மூலம் செயல்படுத்தபடும்...
கேமரன் தொகுதியை விட்டுக் கொடுப்பதா – குலசேகரனின் முதிர்ச்சியற்ற கூற்று – டி.முருகையா சாடல்
கோலாலம்பூர் – “கேமரன்மலை இடைத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தேசிய முன்னணி விலகிக்கொள்ள வேண்டும். மேலும் வெறுமனே பணத்தை விரயமாக்காமல் இருப்பதற்காகவே தாம் அறிவுரை கூறுவதாக சொல்லும் மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரனின் கூற்று மிகவும்...