Home Tags எம்.குலசேகரன் (ஜசெக)*

Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*

வேதமூர்த்தி, குலசேகரன் சீ பீல்ட் ஆலயத்திற்கு வருகை

சுபாங் - பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நாட்டின் முதன்மைத் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கும் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று பிற்பகலில் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தியும், மனித வள...

“சாகிர் நாயக் – அன்று குரல் கொடுத்த குலசேகரன் இன்று மௌனம் ஏன்?” சுவாமி...

கோலாலம்பூர் –சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, உரக்கக் குரல் கொடுத்ததோடு, அந்த விவகாரம் குறித்து பல்வேறு முனைகளில் தனது வாதத்தை மக்கள் அரங்கில் முன்னெடுத்த எம்.குலசேகரன் (படம்)...

சாலையோரக் கடையில் அமைச்சர்கள்

கோலாலம்பூர் - புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு கோணங்களில் எளிமையையும், சிக்கனத்தையும், சேமிப்பையும், ஆடம்பரமில்லாத அரசியல் பணிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற ஜசெகவின்...

உணவகங்களில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை – குலசேகரன் அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்ய அரசாங்கம் தடை விதிப்பதாக மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்திருக்கிறார். எனினும், அனைத்து...

பார்வை: உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு (பாகம்-2)

(மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவுடன், கடந்த ஜூன் 8 முதல் ஜூன் 10 வரை நடத்திய முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு...

டான்ஸ்ரீ சுப்ராவைச் சந்தித்து நலம் விசாரித்தார் குலசேகரன்

பெட்டாலிங் ஜெயா - நீண்ட காலமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் இல்லத்திற்கு நேரில் சென்று மனித வள அமைச்சர்...

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் - ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர்   ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார். அன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின்...

அந்நியத் தொழிலாளர்கள்: சிங்கை பாணியை ஆய்வு செய்வோம்

புத்ரா ஜெயா – அந்நியத் தொழிலாளர்களை நிர்வகிப்பதில் அண்டை நாடான சிங்கப்பூரின் நடைமுறைகளையும், சட்டங்களையும் ஆய்வு செய்து அதன்படி செயல்படுத்த தனது அமைச்சு முயற்சி செய்யும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன்...

குலசேகரன் தலைமையில் இந்தியத் தொழில் முனைவர் உச்ச மாநாடு

கோலாலம்பூர் -  வணிகத் துறையில் ஈடுபட விரும்பும் இந்திய இளைஞர்களுக்கு, அனுபவமிக்க தொழில்முனைவர்கள் வழிகாட்டும் முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியத் தொழில் முனைவர் மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் மனித வள அமைச்சராகப்...

மின்னல் காலைக் கதிர் நிகழ்ச்சியில் அமைச்சர் குலா!

கோலாலம்பூர் - மனித வள அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலை (எப்-எம்) ஒலிபரப்பு மையத்திற்கு எம்.குலசேகரன் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) காலை...