Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*
“இந்தியர் புளுபிரிண்ட் மறு ஆய்வு செய்யப்படும்”-குலா
ஷா ஆலாம் – தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது கொண்டுவரப்பட்ட மலேசிய இந்திய புளுபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான பத்தாண்டு கால பெருவியூகத் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என மனித...
“பிரமிக்க வைக்கிறார் மகாதீர்” – குலா புகழாரம்
புத்ரா ஜெயா - மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எம்.குலசேகரன் பிரதமர் துன் மகாதீரின் ஆற்றலும் அறிவுபூர்வமான சிந்தனைகளும் தனக்கு பிரமிப்பூட்டுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
"அமைச்சரான பின்னர் கடந்த மே 28-இல் எனது அமைச்சுப்...
1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்
கோலாலம்பூர் - வங்காள தேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவில் பணியில் அமர்த்துவதற்கு, முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் கடந்த 2016 செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசு மறுஆய்வு செய்யும் என...
குலசேகரன் விளக்கம்: “தமிழ்க் கலாச்சாரம் என்பதால்தான் தலைப்பாகை அணிந்தேன்”
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் சீக்கிய பாணியிலான தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மற்றொரு இந்திய அமைச்சராகப் பதவியேற்ற...
அமைச்சரவை 2018: 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம்
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவியேற்ற அதிசயம் நிகழ்ந்தது.
வழக்கமாக மஇகாவைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் மாமன்னர் முன்னால் பதவியேற்கும்போது...
பிகேஆர் கட்சியிலிருந்து 3-வது இந்திய அமைச்சரா?
கோலாலம்பூர் - முதல் கட்டமாக இன்று திங்கட்கிழமை மாமன்னரில் முன்னிலையில் பதவியேற்கப் போகும் அமைச்சரவைக் குழுவில் இரண்டு இந்திய அமைச்சர்கள் - கோபிந்த் சிங் டியோ மற்றும் எம்.குலசேகரன் - நியமிக்கப்பட்டுள்ளனர்.
2 அமைச்சர்கள்...
“நாடாளுமன்றம் செய்யத் தவறியதை நீதிமன்றம் செய்தது” – குலசேகரன் பாராட்டு
புத்ரா ஜெயா - ஒருதலைப் பட்ச மத மாற்றத்தில் இந்திரா காந்தியும் அவரது மூன்று குழந்தைகளும் சந்தித்த எண்ணற்ற துயரங்களிலும், போராட்டங்களிலும் கடந்த 9 ஆண்டுகளாக இணைந்திருந்து போராட்டம் நடத்தி வந்தவர் ஈப்போ...
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் உதவித் தலைவர் ஜசெக குலசேகரன்
கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பானில் போதிய இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லை என வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் முதற்கொண்டு பலரும் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியில் சில தலைமைத்துவ மாற்றங்கள்...
பக்காத்தான் ஹரப்பான் பொருளாளர் எம்.குலசேகரன்
ஈப்போ - புதிய தலைமைத்துவம், புதிய சின்னம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர்-அன்வார் இப்ராகிம் இணைத் தலைமையில் வீறுகொண்டு எழுந்துள்ள பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் பொருளாளராக ஈப்போ பாராட்...
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான குலசேகரன் மனு தள்ளுபடி!
ஈப்போ – மலேசியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் வாக்காளர் மறு சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மற்றும் ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் சூ ஆகிய...