Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*
கேமரன் மலை: ஜசெக சார்பில் இராமசாமியா? குலசேகரனா?
கேமரன் மலை – கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற விவகாரத்தினால், 14-வது பொதுத் தேர்தலைக் குறிவைத்து, தற்போது ஜசெக வட்டாரங்களில் சில மாற்று சிந்தனைகள் உதித்திருக்கின்றன என ஜசெக...
இந்திரா காந்தி வழக்கு: ரிடுவான் அப்துல்லா தாய்லாந்துக்கு தப்பி ஓடத் திட்டமா?
கோலாலம்பூர் – முஸ்லீம் மதத்துக்கு மாறிய தன் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற பத்மநாபனைக் கைது செய்ய கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆணை விடுத்துள்ளதைத் தொடர்ந்து அவர் தனது கடைசி மகள்...
டாக்டர் சுகுமாறனை கண்டுபிடித்தது காவல்துறை – புடுராயாவில் பாதுகாப்பாக உள்ளார்!
கோலாலம்பூர் - மாயமானதாக நம்பப்பட்ட நாடாளுமன்ற மருத்துவமனையின் மருத்துவர் பி.சுகுமாறன், புடுராயாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பாதுகாப்பாக இருப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது.
மாநகர குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையர் டத்தோ சைனுதின்...
மாயமான நாடாளுமன்ற மருத்துவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம்!
கோலாலம்பூர் - மாயமான நாடாளுமன்ற மருத்துவர் டாக்டர் பி.சுகுமாறனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது காவல்துறை.
கடந்த ஒரு மாதமாக நாடாளுமன்ற மருத்துவமனையின் மருத்துவர் சுகுமாறனைக் காணவில்லை என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாடாளுமன்ற மருத்துவரைக் காணவில்லை – குலசேகரன் காவல்துறையில் புகார்!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருக்கும் மருந்தகத்தில் பணியாற்றிய மூத்த மருத்துவர் பி.சுகுமாரனை (வயது 50) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் காவல்துறையில் புகார்...
இந்திரா காந்தியின் நீதி கேட்டு போராட்டப் பயணம்! இன்று காராக்கில் நடைபெற்றது!
காராக் - மதம் மாற்றம் செய்யப்பட்ட தனது குழந்தையைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திரா காந்தி தற்போது நாடு தழுவிய நிலையில் சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
தனது போராட்டப் பயணத்தின் ஒரு...
பேராக் சட்டமன்ற சபாநாயகர்: ராஜினாமாவா? நெருக்கடியில் தேவமணி!
ஈப்போ- பேராக் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியில் இருந்து வாக்களித்தபடி இன்னும் விலகாதது ஏன் என்று மஇகா துணைத் தலைவர் தேவமணிக்கு, ஐசெக உதவித் தலைவர் குலசேகரன் கேள்வி எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பதவி...
விவேகானந்தா ஆசிரம அறங்காவலர்களின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: குலசேகரன்
கோலாலம்பூர், மார்ச் 22 - விவேகானந்தா ஆசிரமத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கும் அரசின் பரிந்துரையை ஆசிரம அறங்காவலர்கள் நிராகரித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஐசெக நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் (படம்)...
தெலுக் இந்தானில் தோல்வி ஏன்? – ஜசெக ஆய்வு
கோலாலம்பூர், ஜூன் 15 - நடந்து முடிந்த தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் ஜசெக எதிர்பாராத தோல்வி கண்டதற்கான காரணங்களை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய...
“ஐஜிபி பதவி விலக வேண்டும்” – எம்.குலசேகரன் கோரிக்கை
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஈப்போ, ஏப்ரல் 14- இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து...