Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்
“42 மில்லியனை என் வங்கிக் கணக்கிற்குள் செலுத்த நான் யாரையும் அறிவுறுத்தவில்லை!”- நஜிப்
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின் நாற்பத்து இரண்டு மில்லியன் ரிங்கிட்டை தனது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு யாருக்கும் தாம் அறிவுறுத்தியதில்லை என்று நஜிப் ரசாக் சத்தியம் செய்தார்.
“பல மில்லியன்களை செலவிட்டேன், ஆனால் அவை எஸ்ஆர்சிக்கு சொந்தமானது என்பது தெரியாது!”- நஜிப்
ஈராயிரத்து பதினான்கு மற்றும் ஈராயிரத்து பதினைந்துக்கு இடையில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டதாக நஜிப் துன் ரசாக் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
“நான் ஒருபோதும் எனது வங்கி இருப்பை சரிபார்த்ததில்லை!”- நஜிப்
ஒவ்வொரு முறையும் காசோலையில் கையெழுத்திட்டபோது தனது அம்பேங்க் தனிப்பட்ட கணக்கில் நிலுவைத் தொகையைப் பற்றி நஜிப் கேட்டதில்லை என்று கூறினார்.
தமது வங்கிக் கணக்கில் 32 மில்லியன் செலுத்தப்பட்டதை நஜிப் அறியவில்லை!
நஜிப் தனது சொந்த கணக்கை நிர்வகிக்கவில்லை என்றும், அவரது தனிப்பட்ட கணக்கிற்கு செலுத்தப்பட்ட 32 மில்லியன் ரிங்கிட் பற்றி தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஆவணங்களில் உள்ள கையொப்பம் தம்முடையது என்ற வாதத்தை நஜிப் மறுத்தார்!
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஆவணங்களில் உள்ள கையொப்பம் தம்முடையது என்ற வாதத்தை நஜிப் மறுத்தார்.
எஸ்ஆர்சி: “அந்த 4 பில்லியன் ரிங்கிட் என்னவானது என்று எனக்கும் தெரிய வேண்டும்!”- நஜிப்
ஓய்வூதிய அறக்கட்டளை நிதியிலிருந்து கடன் வாங்கிய 4 பில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதி காணாமல் போய்விட்டது என்ற அரசு தரப்பின் அறிக்கையை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மறுத்தார்.
எஸ்ஆர்சி: “யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம்!”- நஜிப்
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கின் குறுக்கு விசாரணையின் போது யார் வேண்டுமானாலும் கையொப்பங்களை உருவாக்கலாம் என்று நஜிப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திரெங்கானு முதலீட்டு வாரியம்: சுல்தான் மிசான் மற்றும் ஜோ லோ ஆகியோரின் கலந்துரையாடலின் வாயிலாகத்...
திரெங்கானு முதலீட்டு வாரியம், சுல்தான் மிசான் மற்றும் ஜோ லோ ஆகியோரின் கலந்துரையாடலின் வாயிலாகத் தோன்றியது என்று நஜிப் தெரிவித்தார்.
“எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பு!”- நஜிப்
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு மூலமாக தம் பெயருக்கு ஏற்பட்ட, களங்கத்தை அழிக்க நஜிப் தம்மை தற்காத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி: வழக்கு விசாரணையை டோமி தோமஸ் முடித்து வைத்தார், முடிவு நவம்பர் 11!
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணையை அரசாங்க தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார்.