Home Tags எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

Tag: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல்

எஸ்ஆர்சி: வழக்கு விசாரணையை டோமி தோமஸ் முடித்து வைத்தார், முடிவு நவம்பர் 11!

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணையை அரசாங்க தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார்.

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு – அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைகின்றன

நஜிப் துன் ரசாக் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு ஐம்பத்தெட்டு நாட்களைக் கடந்து, அரசு தரப்பு வாதங்கள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகளில் 606.51 மில்லியன் பெற்று, செலவிட்ட நஜிப்!

நஜிப் ரசாக், மொத்தமாக அறுநூறுக்கும் மேலான மில்லியன் ரிங்கிட் பணத்தை, தனது வங்கிக் கணக்குகளில் பெற்று, செலவிட்டதாக சாட்சி தெரிவித்தார்.

நஜிப்பின் வங்கிக் கணக்கில் 10 மில்லியனை செலுத்தும் முடிவை ஜோ லோ எடுத்தார்!

10 மில்லியன் ரிங்கிட் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முக்கிய நபராக பின்னணியில் தலைமறைவாக இருக்கும் ஜோ லோ செயல்பட்டார் என்பது நஜிப் மீதான வழக்கு விசாரணையில் விவரிக்கப்பட்டது.

நஜிப் வங்கிக் கணக்கில் தமது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை யூ செலுத்தினார்!

கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்கை முறைப்படுத்த தனது சொந்த பணம் 55,000 ரிங்கிட்டை பயன்படுத்தியதாக முன்னாள் அம்பேங்க் தொடர்புப் பிரிவு மேலாளர் ஜோஹானா யூ நஜிப் மீதான வழக்கில் சாட்சியமளித்தபோது ஒப்புக் கொண்டுள்ளார்.

ஜோஹானாவுடன் நடந்த கைபேசி உரையாடல்களை ஜோ லோ அழிக்கக் கோரினார்!

கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்ட நஜிப் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்னேஷனல் ஊழல் வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.  நஜிப் தரப்பு வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங் பிளாக்பெர்ரி கைபேசி மூலம், ஜோ...

எஸ்ஆர்சி இண்டர்னேஷனல்: வழக்கை இரத்து செய்யும் முறையீட்டை நஜிப் திரும்பப்பெற்றார்!

கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் தொடர்பான 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் விசாரணை ஒரு மேம்பட்ட கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதால், அவ்வழக்கினை இரத்து செய்யுமாறு விண்ணப்பித்த மேல்முறையீட்டைத் தொடர விரும்பவில்லை...

12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது!

கோலாலம்பூர்: கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் 12,379,063 ரிங்கிட் செலுத்தப்பட்டதாக முன்னாள் அம்பேங் தொடர்பு துறை மேலாளர் ஜோஹானா...

42 மில்லியன் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை!

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை என்று அம்பேங்க் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி உங்...

நஜிப்: 2 கடன்பற்று அட்டைகள் வழி ஒரே நாளில் 3.35 மில்லியன் பணம் செலவிடப்பட்டது!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது இரண்டு கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி இத்தாலியில் உள்ள சுவிஸ் நகை மற்றும் கடிகாரக் கடையில் ஒரே நாளில் 3.35 மில்லியன் ரிங்கிட் பணத்தை...