Tag: ஐபிஎப்
எம்.ஜி.பண்டிதன் : ஒரு பத்திரிகையாளர், அரசியல் கட்சியின் தலைவரான கதை
(ஐபிஎஃப் கட்சியின் தோற்றுநரும் அதன் முதல் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் 30 ஏப்ரல் 2008-ஆம் நாள் மறைந்தார். அவரின் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை எழுதியவர் இரா.முத்தரசன்)
மஇகாவில் இருந்து விலக்கப்பட்ட பின்னர்...
ஐபிஎஃப் முதன் முறையாக தேசிய முன்னணி சின்னத்தில் போட்டி
கோலாலம்பூர் : ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி தேசிய முன்னணியின் நட்பு இந்திய கட்சிகளுக்கு டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.
மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன் பினாங்கிலுள்ள நிபோங் திபால் தொகுதியில்...
1977-இல் எம்.ஜி. பண்டிதன் முதன் முதலாக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரானபோது…
(ஐபிஎப் கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் பிறந்த நாள் (ஏப்ரல் 3, 1940). மஇகாவில் தொடங்கிய அவரின் அரசியல் பயணம் நீண்டகால போராட்டங்களைக் கொண்டதாகும். 1977இல் எம்.ஜி....
ஐபிஎப் கட்சி தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று ஐபிஎப் கட்சிகளின் தலைவர்கள் சிலருடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மலேசிய இந்திய சமூகத்தினரின் ஒற்றுமை, சிறுசிறு கட்சிகளாக இந்தியர்களின் அரசியல்...
ஐபிஎப் பொதுத் தேர்தலில் தேமு சார்பாக நிறுத்தப்படலாம்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை, 15-வது பொதுத் தேர்தல் இட ஒதுக்கீட்டின் போது மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அனுவார்...
மலேசிய அரசியலில் சாதாரண நிலையிலிருந்து கட்சித் தலைவராக உயர்ந்த எம்.ஜி. பண்டிதன்
(ஏப்ரல் 30-ஆம் தேதி ஐபிப் கட்சியின் தோற்றுநரும் தலைவருமான அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் நினைவுநாள். அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதிய இந்த சிறப்புக் கட்டுரை பதிவேற்றம் காண்கிறது)
1990-ஆம் ஆண்டில் நாடு எதிர்கொண்ட...
ஐபிஎப் சம்பந்தன் மறைவு : வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன
செவ்வாய்க்கிழமை இரவு காலமான ஐபிஎப் கட்சியின் தலைவர் சம்பந்தனின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை செமினியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றன.
ஐபிஎப் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ சம்பந்தன் காலமானார்
ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் செவ்வாய்க்கிழமை இரவு தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் (ஐஜேஎன்) காலமானார்.
தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்
கோலாலம்பூர் - ஆளும் கட்சியாக தேசிய முன்னணி வலுவுடன் திகழ்ந்து வந்த காலகட்டங்களில் மஇகாவில் பல தருணங்களில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களினால் புதிய இந்தியர் கட்சிகள் தோற்றம் கண்டிருக்கின்றன. எனினும் அந்தக் கட்சிகளெல்லாம்...
நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம்...