Home Tags ஐபிஎல் 7

Tag: ஐபிஎல் 7

ஐபிஎல் 7: 2-வது வெற்றியைப் பதிவு செய்தது மும்பை!

மும்பை, மே 7 - மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே சந்திக்கத் தயார் என்று வார்த்தைப் போரில் ஈடுபட்ட பெங்களூரு அணி, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் தொடரில் 5...

ஐ.பி.எல். சீசன் 7 : கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான்!

அகமதாபாத், மே 6 - ஐ.பி.எல்.7-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணியை ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தாயசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய...

ஐ.பி.எல்.7 : டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை!

டெல்லி, மே 6 -  ஐ.பி.எல்.7-ல் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில்...

ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி!

பெங்களூர், மே 5 - 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 24-வது லீக் ஆட்டம் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. இதில் டாசில்...

ஐ.பி.எல்.7: கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ராஞ்சி, மே 3 - 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வந்தது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்றிரவு நடந்த...

ஐபிஎல் 7: ஹைதராபாத் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது!

துபாய், மே 1 - ஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 5 விக்கெட்...

ஐ.பி.எல் சீசன் 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

துபாய், ஏப்ரல் 30 - ஐ.பி.எல் சீசன் 7 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு 5-வது வெற்றி – பெங்களூரை வீழ்த்தியது!

துபாய், ஏப்ரல் 29 - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை...

7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அபுதாபியில் இன்று தொடங்குகின்றன

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} அபுதாபி, ஏப்ரல் 16 – வரலாறு காணாத நெருக்கடியான, கடும் போட்டிகளைக் கொண்ட பொதுத் தேர்தலை இந்தியா சந்தித்துக் கொண்டிருந்தாலும்...