Tag: ஐபிசிஎம்சி
ஐபிசிஎம்சி: சட்ட அமலாக்கத் துறையின் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்!
எந்தவொரு சட்ட அமலாக்கத் துறையின் காவலில் உள்ள தனிநபர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ லீயூ வு கியோங் கூறினார்.
காவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் தொடர்பான மசோதா மீண்டும் ஒத்திவைப்பு!
காவல் துறையினரின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் அரசாங்க சார்பற்ற ஆணையத்தை, நிறுவும் மசோதா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லியூ வுய் கியோங் தெரிவித்தார்.
காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும்!
காவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார்!- ஹானிபா மைடின்
ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார், என்று பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்துள்ளார்.
ஐபிசிஎம்சி தேவையற்றது என சொல்லும் வகையில் ஜேபிஐஎஸ் செயல்படும்!- ஐஜிபி
கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) நிறுவப்படுவது பொருத்தமற்றதாகக் கருதப்படும் வரை காவல் துறை நேர்மை மற்றும் இணக்கத் துறைக்கு (ஜேபிஐஎஸ்) அதிகாரம் அளிக்க உள்ளதாக...
ஐபிசிஎம்சி: காவல் அதிகாரிகளின் நலன் காக்கப்பட வேண்டும்!- ஐஜிபி
கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொதியின் யாசின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டதும் சராசரி நடுத்தர...
ஐபிசிஎம்சி வருட இறுதிக்குள் அமைக்கப்படும்!- மொகிதின்
கோலாலம்பூர்: காவல் துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) இவ்வருட இறுதிக்குள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் மொதியின் யாசின் தெரிவித்தார்.
முன்னதாக, காவல் துறையினரை தண்டிக்கும்...
காவல் அதிகாரிகளை பழி வாங்கும் எண்ணத்தில் ஐபிசிஎம்சி அமைக்கப்படாது!
கோலாலம்பூர்: காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (ஐபிசிஎம்சி) காவல் துறையினரை தண்டிக்கும் எண்ணத்தில் அமைக்கப்படப் போவதில்லை என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த ஆணையம்...
ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட ‘ஐபிசிஎம்சி’ என்ற அமைப்பு உள்ளது – கமிலியா
கோலாலம்பூர், ஜூலை 11 - ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையம் (Independent Police Complaints and Misconduct Commission –...
ஐபிசிஎம்சி காவல்துறையினரை குற்றவாளிகளை விட மோசமாக நடத்தும் – உள்துறை துணை அமைச்சர் கருத்து
கோலாலம்பூர், ஜூலை 10 - காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints and Misconduct Commission – IPCMC) ஐ அமைக்க வேண்டும் என்று...