Tag: ஐரோப்பிய ஒன்றியம்
மலேரியாவை இனி கட்டுப்படுத்தலாம் – தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!
லண்டன், ஜூலை 27 - உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘மாஸ்க்யூரிக்ஸ்’ (Mosquirix) என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, பாதுகாப்பானது தான், மலேரியா வராமல் தடுக்க...
ஜெர்மன்விங்க்ஸ் எதிரொலி: காக்பிட்டில் இரு பாதுகாவலர்கள் – ஐரோப்பா முடிவு!
பெர்லின், ஜூலை 17 - ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் எதிரொலியாக காக்பிட்டில் நடைபெறும் செயல்முறைகளை கண்காணிக்க, இரு பாதுகாவலர்களை நியமிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய விமானப் போக்குவரத்து...
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை மேலும் 6 மாதங்கள் நீடிப்பு – ஐரோப்பிய ஒன்றியம்...
லக்சம்பர்க், ஜூன் 23 - கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வரும் ஜனவரி மாதம் வரை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து ஐரோப்பிய...
அரசியல் பார்வை: டேவிட் கெமரூன் தலைமையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா?
இலண்டன், ஜூன் 11 – (தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி டேவிட் கெமரூன் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஆராயும்...
பிரிட்டனின் எதிர்காலத்தை அகதிகள் தீர்மானிக்கக் கூடாது – டேவிட் கேமரூன்!
இலண்டன், மே 25 - ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பட்டியலிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த அகதிகள் வாக்களிக்க தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவது...
எகிப்து அதிபர் முர்சிக்கு மரண தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!
ப்ரஸெல்ஸ், மே 18 - எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், மரண தண்டனை கொடூரமான மனிதத்தன்மை அற்ற செயல் என்று...
நேபாள நிலநடுக்கம்: 1000 ஐரோப்பியர்கள் மாயம்!
காட்மாண்டு, மே 2 - நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 12 ஐரோப்பியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1000 பேர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்...
இந்திய மாம்பழங்களுக்கான தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
லண்டன், ஜனவரி 21 - இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று நீக்கியது. இந்திய அதிகாரிகளின் தொடர் வலியுறுத்தல் மற்றும் முயற்சிகளின் பலனாக இந்த தடை நீக்கப்பட்டு இருப்பது, இந்திய விவசாயிகளுக்கு நிம்மதியை...
ஐ.நா.சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத், டிசம்பர் 29 - பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த 16–ஆம் தேதி புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 150 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை...
மந்த நிலையில் ஐரோப்பிய பொருளாதாரம் – லாயிட்ஸ் வங்கியின் 9000 ஊழியர்கள் பணி நீக்கம்!
லண்டன், நவம்பர் 1 - பிரிட்டனின் புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றான லாயிட்ஸ் வங்கி (LLOYDS BANK) தனது செயல்பாட்டை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் சுமார் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
பிரிட்டனின் மிக முக்கிய...