Tag: ஒபாமா (*)
இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒபாமாவிற்கு மோடி அழைப்பு!
வாஷிங்டன், நவம்பர் 22 - இந்தியாவில் ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின்...
அமெரிக்க குடியுரிமைச் சட்டத்தில் அதிரடித் திருத்தம் – ஒபாமா அறிவிப்பு!
வாஷிங்டன், நவம்பர் 22 - அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்ட திருத்தத்தை அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி...
அமெரிக்கர் தலை துண்டிப்புக்கு ஒபாமா கண்டனம்!
பாக்தாத், நவம்பர் 17 - அமெரிக்கப் பிணையாளி பீட்டர் எட்வர்ட் காஸிக் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட செயலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது சாத்தானின் செயல், தீய செயல்,...
நரேந்திர மோடி ஒரு செயல்வீரர் – அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு!
மியான்மர், நவம்பர் 15 - பிரதமர் நரேந்திர மோடி ஒரு செயல்வீரர் என அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார். மியான்மர் தலைநகர் நேபிடாவில் ஆசியான் மற்றும் தெற்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்ற உலக...
மியான்மர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகிக்கு ஒபாமா ஆதரவு!
யாங்கோன், நவம்பர் 15 - மியான்மர் அதிபர் தேர்தலில், அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி போட்டியிடத் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அங்கு, ஜனநாயகத்தை மீட்க பல்வேறு போராட்டங்களில்...
ஹாங்காங் போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதில்லை – ஒபாமா!
பெய்ஜிங், நவம்பர் 14 - ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில், அமெரிக்காவின் தலையீடு ஏதும் இல்லை என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்ட அவர்,...
சீனா சென்ற ஒபாமாவுக்கு அதிபர் ஜி ஜின்பிங் சிகப்புக் கம்பள வரவேற்பு!
பீஜிங், நவம்பர் 13 - ஆசியா-பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் தலைவர்களிடையே பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு வருகைதந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பீஜிங் விமான நிலையத்தில்...
ஆசிய-பசிபிக் மாநாட்டில் சீனாவின் கடல் வழி ஆதிக்கம் பற்றி ஒபாமா விவாதிப்பார் – அமெரிக்கா!
பெய்ஜிங், நவம்பர் 11 - பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆசிய கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்து தனது கருத்தினை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதார...
அனைத்துலக மாநாட்டில் ஒபாமாவை சந்திக்கிறார் விளாடிமிர் புடின்!
மாஸ்கோ, நவம்பர் 10 - சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் அனைத்துலக மாநாடுகளில் பங்கேற்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல்கள்...
தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் – ஒபாமா!
வாஷிங்டன், நவம்பர் 7 - அமெரிக்க இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். எனினும் தனது கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...