Tag: ஒபாமா (*)
அமெரிக்க இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி ஆதிக்கம் – ஒபாமாவிற்கு பெரும் பின்னடைவு!
வாஷிங்டன், நவம்பர் 6 - அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அந்த கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின்...
கனடா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு ஒபாமா கடும் கண்டனம்!
ஒட்டாவா, அக்டோபர் 24 - கனடா நாடாளுமன்றத்தில் கடந்த புதன் கிழமை தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை, காலை சுமார் 10 மணி அளவில் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்...
அதிபர் ஒபாமாவின் ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்து
வாஷிங்டன், அக்டோபர் 4 - இந்தாண்டு ஹஜ்ஜு புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கும், அனைத்துலக இஸ்லாமியர்களுக்கும் தனது ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா.
"நம்மிடையே உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் நண்பர்கள் ஹஜ்ஜு...
மோடிக்கு அரிய புத்தகத்தை பரிசளித்த ஒபாமா – ஆச்சர்யத்தில் மோடி!
புதிடெல்லி, அக்டோபர் 3 - அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளாதாம்.
1893-ஆம் ஆண்டு வெளிவந்த...
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் – ஒபாமா
வாஷிங்டன், செப்டம்பர் 30 - ஐஎஸ் தீவிரவாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா...
வெள்ளை மாளிகையில் சிறப்பான வரவேற்பு : அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார் பிரதமர் மோடி
வாஷிங்டன், செப்டம்பர் 30 - அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க் நகரிலிருந்து வாஷிங்டனை வந்தடைந்தார்.
பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றார். வரலாற்று...
சிரியாவுக்கு 80 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் தீவிரவாதிகள் சென்றுள்ளனர் – ஐ.நா.வில் ஒபாமா...
ஐ.நா, செப்டம்பர் 26 - சிரியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக 80 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் தீவிரவாதிகள் சென்றுள்ளனர் என ஐ.நா.வில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
வெளிநாட்டு தீவிரவாதிகளை தடுக்கும் தீர்மானம்...
அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுலை நியமித்தார் ஒபாமா!
வாஷிங்டன், செப்டம்பர் 20 – இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவரை வரவேற்கும் விதமாக இந்திய வம்சாவளியை...
ஒபாமா, டேவிட் கேமரூன் தலைகள் வெட்டப்படும் – ஐஎஸ்ஐஎஸ் பெண் போராளி சபதம்!
இலண்டன், செப்டம்பர் 14 - ஈராக் மற்றும் சிரியா உட்பட சில நாடுகளை இணைத்து இஸ்லாமிய நாடாக உருவாக்க கடும் ஆயுதப் போராட்டங்களை வெளிப்படுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அமைப்பில் உள்ள பெண்...
அமெரிக்காவை மிரட்டுவோர் எங்கும் பத்திரமாக இருக்க முடியாது : ஒபாமா
அமெரிக்கா, செப்டம்பர் 11 - ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை விரைவில் ஒழிப்போம் என வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் எங்கு...